நடபைரவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
படிமம்:நடபைரவி.gif
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
படிமம்:நடபைரவி.svg, சண்முகப்பிரியா
வரிசை 2:
 
==இலக்கணம்==
[[படிமம்:நடபைரவி.gifsvg|thumb|right|314px250px|நடபைரவி் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்]]
{|class="wikitable"
|bgcolor=efefef|[[ஆரோகணம்]]: ||ஸ ரி<sub>2</sub> க<sub>2</sub> ம<sub>1</sub> ப த<sub>1</sub> நி<sub>2</sub> ஸ்
வரிசை 8:
|bgcolor=efefef|[[அவரோகணம்]]: ||ஸ் நி<sub>2</sub> த<sub>1</sub> ப ம<sub>1</sub> க<sub>2</sub> ரி<sub>2</sub> ஸ
|}
 
* ''வேத'' என்றழைக்கப்படும் 4 வது சக்கரத்தில் 2 வது மேளம்.
* இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம்(ரி<sub>2</sub>), சாதாரண காந்தாரம்(க<sub>2</sub>), சுத்த மத்திமம்(ம<sub>1</sub>), பஞ்சமம், சுத்த தைவதம்(த<sub>1</sub>), கைசிகி நிஷாதம்(நி<sub>2</sub>) ஆகிய [[சுரம்|சுரங்கள்]] வருகின்றன.
* ரி, நி ஆகிய சுரங்கள் தீர்க்கமாக இசைக்கப்படுகிறன.
 
==சிறப்பு அம்சங்கள்==
* இது ஒரு [[மூர்ச்சனாகாரக மேளம்]]. இதன் க, ம, ப, த, நி முறையே கிரக பேதத்தின் வழியாக [[தீரசங்கராபரணம்|சங்கராபரணம்]], [[கரகரப்பிரியா]], [[ஹனுமத்தோடி|தோடி]], [[மேசகல்யாணி]], [[ஹரிகாம்போஜி]] ஆகிய மேளங்களைக் கொடுக்கும்.
* இதன் மத்திமத்தை பிரதி மத்திமமாக மாற்றினால் இராகம் [[சிம்மேந்திரமத்திமம்சண்முகப்பிரியா]] ஆகும்.
* ஐரோப்பிய இசையிலும், கிரேக்க இசையிலும் இதற்கு ஈடான இசை அமைப்பு இருப்பதாக அறியவருகிறது.
 
==உருப்படிகள்==
* [[கிருதி]] : பருலசேவா : ரூபகம் : [[இராமனாதபுரம் சீனிவாச ஐயங்கார்]].
* கிருதி : சிறீ வள்ளி தேவ : ஆதி : [[பாபநாசம் சிவன்]].
* கிருதி : எண்ணுவதெல்லாம் : ஆதி : [[பெரியசாமி தூரன்]].
"https://ta.wikipedia.org/wiki/நடபைரவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது