நேர்பாலீர்ப்பு ஆண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Almighty34ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Replaced Rollback Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
No edit summary
வரிசை 1:
 
{{unreferenced}}
{{LGBT sidebar}}
[[படிமம்:Marcha-buenos-aires-gay2.jpg|right|thumb]]
'''உகவன்''' (ஆங்கிலம்: ''Gay'') என்பது [[ஓரினச்சேர்க்கை|ஒப்புப்பாலீர்ப்பு]] கொண்ட ஆணைக் குறிக்கும். ஒரு உகவனுக்கு இன்னொரு ஆண் மீதே பாலீர்ப்பு ஏற்படும். சில [[இருபால்சேர்க்கை|மிடையீரர்]] ஆண்களும், தற்பால் காதலர்களும் கூட தங்களை உகவராக அடையாளப்படுத்திக்கொள்ளலாம். பல இளம் உகவர்கள் தற்காலத்தில் தங்களை [[மயர்]]களாகவும் குறிப்பிட்டுக்கொள்கிறார்கள்.<ref>{{cite web |last1=Goldberg |first1=Shoshana K. |last2=Rothblum |first2=Esther D. |last3=Meyer |first3=Ilan H. |last4=Russell |first4=Stephen T. |title=Who Identifies as Queer? A Study Looks at the Partnering Patterns of Sexual Minority Populations |url=https://www.apa.org/pubs/highlights/spotlight/issue-175 |website=American Psychological Association |access-date=2 February 2021}}</ref> வரலாற்றுக் காலத்தில் உகவர்கள் சோடோமிட்டுகள், யூரனியன்கள் என்றெல்லாம் அழைக்கப்பட்டதுண்டு. தமிழ்ச்சூழலில் இவர்களைக் குறிப்பிடும் சொற்கள் இன்று வசைச்சொற்களாகவே உள்ளன. தங்கள் பாலீர்ப்பின் காரணத்தால் உலகெங்கும் உகவர்கள் சமய, சமூக, கலாசார ரீதியாக பல ஒடுக்குதல்களுக்கு ஆளாகிவருகின்றனர்.<ref>{{cite web |title=The Effects of Negative Attitudes on Gay, Bisexual, and Other Men Who Have Sex with Men |url=https://www.cdc.gov/msmhealth/stigma-and-discrimination.htm |website=CDC |date=18 January 2019 |publisher=U.S. Department of Health & Human Services |access-date=1 February 2021}}</ref> இந்தியாவில் [[கரண் ஜோஹர்]] உள்ளிட்ட ஓரிரு பிரபலங்களே தாங்கள் உகவர் என்பதை வெளிப்படையாக ஒத்துக்கொண்டிருக்கிறார்கள்.
'''அகனன்''' (''Gay'') என்பது மற்றொரு ஆண் மீது காதல்அல்லது பாலியல் ஈர்ப்பு கொள்ளும் இயல்பைக் கொண்ட ஆணைக் குறிக்கிறது. ஒரு ஆண், பெண் எதிர் பால் காதல் உறவைப் போலத்தான் ஒருபால் காதல் உறவும். இங்கு ஆண், பெண் என்ற இருமை இல்லை.
 
 
 
== பெயர் ==
ஆங்கிலத்தில் ""கே" (Gay) என்றால் மகிழ்ச்சி, குதூகலம் முதலிய பொருட்களைக் கொண்ட சொல்.<ref>{{cite book|last1=Hobson|first1=Archie|title=The Oxford Dictionary of Difficult Words|date=2001|publisher=[[Oxford University Press]]|edition=1st|isbn=978-0195146738|url-access=registration|url=https://archive.org/details/oxforddictionary00arch}}</ref> உகத்தல், உகவை முதலியன மகிழ்ச்சியையும் குதூகலத்தையும் குறிக்கும் தமிழ்ச்சொற்கள் என்பதால் இவர்கள் உகவர்கள்.<ref>[https://agarathi.com/word/%E0%AE%89%E0%AE%95%E0%AE%B5%E0%AF%88 உகவை அகராதிப்பொருள்]</ref> காமத்தை முன்னிலைப்படுத்தி ஊடகங்களில் பயன்படும் ஓரினச்சேர்க்கையாளன் என்ற பதத்தை இவர்கள் வசைச்சொல்லாகவே கருதுகிறார்கள்.<ref>[https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=16739&cat=21&Print=1 ஒடுக்குதலும் தண்டனையும், தினமலர் கட்டுரை]</ref>
 
ஐரோப்பிய நாடுகளில் இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் உகவர்கள் பற்றிய அறிமுகம் அதிகம் பரவலானது. <ref name=etymonline>{{cite web | last = Harper | first = Douglas | author-link = Douglas Harper | title = Gay | work = Online Etymology dictionary | date = 2001–2013 | url = http://www.etymonline.com/index.php?term=gay | access-date = 13 February 2006 | archive-url = https://web.archive.org/web/20060219193127/http://www.etymonline.com/index.php?term=gay | archive-date = 19 February 2006 | url-status=live }}</ref> ஆரம்பத்தில் உகவர் என்பது ஆண் - ஆண் ஈர்ப்புக்கொண்டோரை மட்டுமே குறிப்பிட பயன்பட்ட போது, [[திருநங்கை]], [[அகனள்|மாயிழை]] உள்ளிட்ட அனைத்து எல்.ஜி.பி.டி (உமாதிமி) சமூகத்தினரும் "உகவர் சமூகம்" என்ற சொல்லால் தங்களைக் குறிப்பிட்டுக்கொள்கிறார்கள்.<ref>{{cite web|title=GLAAD Media Reference Guide - Terms To Avoid|url=http://www.glaad.org/reference/offensive|website=[[GLAAD]]|date=25 October 2016|access-date=21 April 2012|archive-url=https://web.archive.org/web/20120420141352/http://www.glaad.org/reference/offensive|archive-date=20 April 2012|url-status=live}}</ref><ref name=APAHeteroBiasLang>{{cite web|title=Avoiding Heterosexual Bias in Language|url=http://www.apa.org/pi/lgbt/resources/language.aspx|website=[[American Psychological Association]]|access-date=14 March 2015|archive-url=https://web.archive.org/web/20150321033057/http://www.apa.org/pi/lgbt/resources/language.aspx|archive-date=21 March 2015|url-status=live}} (Reprinted from [http://psycnet.apa.org/doiLanding?doi=10.1037%2F0003-066X.46.9.973 American Psychologist, Vol 46(9), Sep 1991, 973-974] {{Webarchive|url=https://web.archive.org/web/20180603155851/http://psycnet.apa.org/doiLanding?doi=10.1037%2F0003-066X.46.9.973 |date=3 June 2018 }})</ref> முற்போக்காளர்களால் உகவர்கள் இயற்கையானவர்கள் என்று ஆதரிக்கப்பட்டு வந்தாலும், பொதுச்சமூக்த்தால் உகவர்களின் உறவு பெரும்பாலும் இயற்கைக்கு மாறானதாகச் சொல்லப்பட்டு ஏற்கப்படுவதில்லை. எனினும் மிருகங்களிலும் ஏனைய உயிரிகளிலும் ஒத்தபாலீர்ப்பு கண்டறியப்பட்டுள்ளது.<ref name="Bagemihl 1">{{cite book|last1=Bagemihl|first1=Bruce|url=https://books.google.com/books?id=tmFJ1LhbVWcC&pg=PT20|title=Biological Exuberance: Animal Homosexuality and Natural Diversity|date=1999|publisher=St. Martin's Press|isbn=9780312253776|edition=Stone Wall Inn|location=New York City|quote=Homosexual behavior occurs in more than 450 different kinds of animals worldwide, and is found in every major geographic region and every major animal group.|name-list-style=vanc}}</ref>
 
==பின்னணி==
ஒரு ஆண் மீது இன்னொரு ஆண் காதல் கொள்வதை தமிழ்ச்சமூகம் உள்ளிட்ட பெரும்பாலானவர்கள் இழிவாகவே பார்ப்பதால், இது மனநோயாகவும், குணப்படுத்தவேண்டிய மனப்பிறழ்ச்சியாகவும் கருதப்பட்டு வந்தது.<ref>[https://www.dinamani.com/editorial/2012/feb/08/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF-455771.html "பெண்விழைபெண், ஆண்விழை ஆண் என்பன மனப்பிறழ்வுகள். தினமணி ஆசிரியர் தலையங்கம் 2012.09.20"]</ref> சமீபகாலமாக இதை இயற்கையாக ஏற்கும் போக்கு அதிகரித்து வருகிறது. உகவர் போலவே இன்னொரு பெண் மீது ஈர்ப்புக்கொள்ளும் [[அகனள்|மாயிழைகளும்]], இருபால் மீதும் ஈருப்புக்கொள்ளும் [[இருபால்சேர்க்கை|மிடையீரர்]]களும் திருநர்களும் இன்று பாலினச்சிறுபான்மையினராக கருதப்படுகிறார்கள். அமெரிக்க மனநலவியல் கழகமானது, உகவர் முதலிய பாற்புதுமைகள் மனநோய்களல்ல இயல்பானவை தான் என்று அறிவித்திருக்கிறது.<ref name=APABrochure>{{cite web |url=http://www.apa.org/topics/sexuality/orientation.aspx |title=What causes a person to have a particular sexual orientation? |publisher=APA |access-date=24 May 2012 |archive-url=https://web.archive.org/web/20120505172624/http://www.apa.org/topics/sexuality/orientation.aspx |archive-date=5 May 2012 |url-status=live }}</ref> இனச்சிறுபான்மையினர், மதச்சிறுபான்மையினர் போல, உகவன், மாயிழை, மிடையீரர் உள்ளிட்ட பாற்சிறுபான்மையினர், தம்மைப் போலவே ஒத்த குழுக்களுடன் பிறந்து வளர்வதன் மூலம் அது சார்ந்த உனர்வுகளை வளர்த்துக்கொள்வதில்லை. எனவே பாலின அடையாளம் என்பது பொதுச்சமூகத்தால் சாதாரணமாக இழிவு செய்துவிட்டுச் செல்வது போல, அத்தனை எளிதான விடயமல்ல. அது மிகச்சிக்கலான விடயம் என்கின்றனர் சில ஆய்வாளர்கள்."<ref name="Rosario et al.">{{cite journal | last1 = Rosario | first1 = M. | last2 = Schrimshaw | first2 = E. | last3 = Hunter | first3 = J. | last4 = Braun | first4 = L. | year = 2006 | title = Sexual identity development among lesbian, gay, and bisexual youths: Consistency and change over time | journal = Journal of Sex Research | volume = 43 | issue = 1| pages = 46–58 | doi=10.1080/00224490609552298| pmid = 16817067 | pmc = 3215279 }}</ref>
 
ஒரு ஆண் மீது ஈர்ப்புக்கொள்ளும் பெண் அல்லாத எல்லோரும் உகவர்கள் அல்ல. உகவர்கள் மனதால் மட்டும் இன்னொரு ஆணோடு ஈர்ப்புக்கொண்டு, ஆனால் உடலால் ஆணாகவே தொடர விரும்புபவர்கள். தன்னை உடலளவிலும் பெண்ணாக மாற்றவேண்டும் என்ற ஆசையோ, பெண்கள் மீது பாலீர்ப்பு ஏற்படுவதோ உகவர்களுக்கு இல்லை.<ref>[https://www.economist.com/open-future/2018/07/12/there-are-fundamental-differences-between-gay-and-trans-identities Economist Article "Differences between Gay and Trans Identity"]</ref> மனதால் இன்னொரு ஆணோடு ஈர்ப்புக்கொண்டு ஆனால் சிறிது காலத்தின் பின் உரிய சிகிச்சைகள் அல்லது தோற்றமாற்றங்கள் மூலம் உடலால் பெண்ணாக மாறுபவர்கள் உகவர்கள் அல்ல; அவர்கள் திருநங்கைகள். இன்னொரு ஆண் மீது ஈர்ப்புக்கொண்டாலும், நேரிய (Straight) பெண்ணுடன் வாழக்கூடிய ஆண்கள் [[இருபால்சேர்க்கை|மிடையீரர்கள்]]. இதைத்தவிர சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ஒரு நேரிய (Straight) ஆணும் ஒரு உகவனுடன் கலவி கொள்ள வாய்ப்புகள் உருவாவதுண்டு. அதற்காக அந்த ஆணை உகவன் என்று வரையறுக்க முடியாது.<ref>[https://pubmed.ncbi.nlm.nih.gov/9251836/ Gay vs Bisexual]</ref>
 
 
== வரலாறு ==
உரோம கிரேக்க தொன்மங்களில் அக்காலத்தைய மன்னர்களும் தெய்வங்களும் உகவர்களாக இருந்தார்கள் என்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.<ref>Roman Homosexuality By Craig Arthur Williams, p.60</ref> உகவர்களின் கலவியை இயற்கைக்கு மாறானதாக கட்டளைப்படுத்தும் வசனங்கள் விவிலியத்திலும் குரானிலும் கிடைப்பதால், அது அச்சமயங்களின் காலத்திற்கும் முன்பே சமூகத்தால் வரவேற்கப்படாத ஒழுக்கமாக நீடித்திருக்கவேண்டும்.<ref>"... sow illegitimate and bastard seed in courtesans, or sterile seed in males in defiance of nature." Plato in THE LAWS (Book VIII p.841 edition of Stephanus) or p.340, edition of Penguin Books, 1972.</ref> சீன மற்றும் ஆப்ரிக்கப் பண்பாடுகளிலும் இஸ்லாமுக்கு முந்திய அராபிய பண்பாட்டிலும் ஒத்தபாலீர்ப்புக் கூறுகள் கண்டறியப்பட்டிருக்கின்றன.
 
பதின்மூன்றாம் நூற்றாண்டின் பிற்பாதியிலிருந்து உகவர்களுக்கு மரண தண்டனை விதிப்பது ஐரோப்பாவில் வழக்கமாக இருந்தது.<ref>{{Cite book
| first = Lester R.
| last = Kurtz
| title = Encyclopedia of violence, peace, & conflict
| url = https://books.google.com/books?id=TG2kN033mDkC&pg=PA140
| publisher = Academic Press
| year = 1999
| page = 140
| isbn = 0-12-227010-X}}
</ref> 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நாஜி ஜேர்மனில் இவர்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டார்கள்.<ref>{{cite book|last=Giles|first=Geoffrey J|title=Social Outsiders in Nazi Germany|date=2001|publisher=Princeton University Press|location=Princeton, New Jersey|page=240}}</ref> அமெரிக்காவில் உகவர்களாலேயே எய்ட்ஸ் பரவுவதாக நம்பப்பட்டு வருத்தப்பட்டார்கள்.<ref>{{cite book |last1=Coker Burks |first1=Ruth |title=All The Young Men |date=December 2020 |publisher=Grove Press |location=New York City |isbn=9780802157249 |edition=1}}</ref>
 
== மேற்கோள்கள் ==
வரி 10 ⟶ 37:
* [http://www.aazham.in/?p=3758 சர்ச்சைக்குரிய சட்ட பிரிவு 377]
* [http://vallinam.com.my/version2/?p=334/ பாலினம் -கோபி சங்கர்,வல்லினம் கலை இலக்கிய இதழ்]
* [https://www.jeyamohan.in/119515/ உகவர் வாழ்க்கை, எழுத்தாளர் ஜெயமோகன்]
 
 
[[பகுப்பு:தற்பால்சேர்க்கை]]
"https://ta.wikipedia.org/wiki/நேர்பாலீர்ப்பு_ஆண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது