அரிக்காம்போதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎ஜன்ய இராகங்கள்: நாகஸ்வராவளி
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
படிமம்:ஹரிகாம்போஜி.svg
வரிசை 1:
'''ஹரிகாம்போஜி''' [[கருநாடக இசை]] முறையில் 28வது [[மேளகர்த்தா இராகங்கள்|மேளகர்த்தா]] அல்லது ஜனக [[இராகம்|இராகமாகும்]]. விரிவான ஆலாபனைக்கு இடம் தரும் இராகம். அசம்பூர்ண மேள பத்ததியில் இவ்விராகத்திற்குத் '''ஹரிகேதாரகௌள''' என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. [[இந்துஸ்தானி இசையில்இசை]]யில் இதற்கு ''கமஜ் தாட்'' என்பது பெயர்.
 
==இலக்கணம்==
[[படிமம்:ஹரிகாம்போஜி.gifsvg|thumb|right|314px250px|ஹரிகாம்போஜி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்]]
 
{|class="wikitable"
வரிசை 15:
==சிறப்பு அம்சங்கள்==
* பிரத்தியாகத கமகம் இவ்விராகத்திற்கு அழகைக் கொடுக்கும்.
 
* இதன் மத்திமத்தை பிரதி மத்திமமாக மாற்றினால் இராகம் [[வாசஸ்பதி]] ஆகும்.
 
* பண்டைத்தமிழிசையில் சுத்த மேளம் ஹரிகாம்போஜி இராகமே. இது "செம்பாலைப் பண்" என்றழைக்கப்பட்டது.
 
* இது ஒரு [[மூர்ச்சனாகாரக மேளம்]]. இதன் ரி, ம, ப, த, நி முறையே கிரக பேதத்தின் வழியாக [[நடபைரவி]], [[தீரசங்கராபரணம்]], [[கரகரப்பிரியா]], [[ஹனுமத்தோடி]], [[மேசகல்யாணி]] ஆகிய மேளங்களைக் கொடுக்கும்.
 
"https://ta.wikipedia.org/wiki/அரிக்காம்போதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது