"பேச்சு:உகவர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

628 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 மாதங்களுக்கு முன்
{{Ping|Tamil.lgbt}} ''உகவன்'' என்கிற வார்த்தை எதை குறிக்கிறது?? இந்த வார்த்தையை எங்கிருந்து பெற்றீர்கள் என சற்று விளக்கமாக சொல்லவும்.-- [[பயனர்:Gowtham Sampath|கௌதம் 💛 சம்பத்]] ([[பயனர் பேச்சு:Gowtham Sampath|பேச்சு]]) 19:13, 26 சூன் 2021 (UTC)
::ஏதும் விதிமீறல்கள் இருந்தால், அல்லது தகாதவாறு தொகுப்புப்போராட்டம் ஏதும் நடந்தால் காப்பிடலாம். காரணம் ஏதும் தராமல் காப்பில் வைக்கச் சொல்வது ஏன் என்று விளங்கவில்லை. எழுத்தாளர் செயமோகன் பக்கத்தில் உகவர் என்பதை ஆண்டுள்ளனர். பார்க்கவும்: [https://www.jeyamohan.in/119515/ எழுத்தாளர் செயமோகன் பக்கத்தில் உகவர் வாழ்க்கை]--[[பயனர்:செல்வா|செல்வா]] ([[பயனர் பேச்சு:செல்வா|பேச்சு]]) 22:53, 26 சூன் 2021 (UTC)
:::{{ping|Gowtham Sampath}} விக்சனரியில் உகவன் என்னும் சொல்லுக்கு விளக்கம் உள்ளது. அதாவது ஆங்கிலத்தில் gay என்றால் மகிழ்ச்சி என்றிருப்பதுபோல உகப்பு = மகிழ்ச்சி ஏனும் பொருளில் உகவன் ஆளப்படுவதாகப் புரிந்துகொள்ள முடிகின்றது. பார்க்கவும் [https://ta.wiktionary.org/s/hqv gay]
21,303

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3180450" இருந்து மீள்விக்கப்பட்டது