"பயனர் பேச்சு:Tamil.lgbt" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,288 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 மாதங்களுக்கு முன்
→‎June 2021: வருக என வரவேற்கிறேன்.
(→‎June 2021: வருக என வரவேற்கிறேன்.)
 
வணக்கம். ஆக்கநோக்கு என்று நீங்கள் குறிப்பிடுவது எதை? ஆங்கில விக்கிப்பீடியாவையே மொழி பெயர்க்கிறேன். நடுநிலையான கருத்துக்களையே சேர்க்கிறேன். தமிழில் பேசவே படாத பால் புதுமையினர் பற்றிய கட்டுரைகளை எழுதுவது என் விருப்பம். புதியவள் என்பதால் சில தவறுகள் இடம்பெறலாம். வேறு உள்நோக்கம் இருந்தாலோ அல்லது விக்கிப்பீடியா கொள்கைகளுக்கு முரணாக இருந்தாலோ சுட்டிக்காட்டுங்கள். நன்றி.
::விக்கிப்பீடியாவுக்கு வருகஎன வரவேற்கிறேன்! உங்கள் பங்களிப்புகளைத் தொடருங்கள். புதிதாகச் சேர்பவர்கள் பலருக்கும் இப்படியான சிறு சிக்கல்கள் முதலில் ஏற்படுவது வழக்கம்தான், கவலைப்படாதீர்கள். அதிகம் அறியப்படாத துறைகளில் நீங்கள் பங்களிக்க வந்திருப்பதைக் காண மகிழ்ச்சியாக இருக்கின்றது. உங்களின் படைப்புகளால் விக்கிப்பீடியா பன்முகத்தன்மையோடு நல்ல வகையில் வளர்ச்சி பெறும் வாய்ப்புகள் இருப்பதாக நினைக்கின்றேன். --[[பயனர்:செல்வா|செல்வா]] ([[பயனர் பேச்சு:செல்வா|பேச்சு]]) 23:12, 26 சூன் 2021 (UTC)
21,303

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3180454" இருந்து மீள்விக்கப்பட்டது