தீரசங்கராபரணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
சுரம், கோப்பை
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
படிமம்:சங்கராபரணம்.svg, உருப்படிகள்
வரிசை 1:
'''தீரசங்கராபரணம்சங்கராபரணம்''' (அல்லது '''சங்கராபரணம்தீரசங்கராபரணம்''') [[கருநாடக இசை]] முறையில் 29 ஆவது [[மேளகர்த்தா இராகங்கள்|மேளகர்த்தா]] அல்லது ஜனக [[இராகம்|இராகமாகும்]]. விரிவான ஆலாபனைக்கு இடம் தரும் இராகம். [[இந்துஸ்தானி இசை]]யில் ''பிலாவல் தாட்'' என்றழைக்கப்ப்டுகிறது.
 
==இலக்கணம்==
[[Imageபடிமம்:சங்கராபரணம்தீரசங்கராபரணம்.gifsvg|thumb|right|314px250px|சங்கராபரணம் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்]]
 
{|class="wikitable"
வரிசை 10:
|}
 
* '''பாண''' என்று அழைக்கப்படும் 5 ஆவது5வது வட்டத்தில் (சக்கரத்தில்) 5 வது5வது மேளம். [[கடபயாதி]] திட்டத்தின் படி ''தீரசங்கராபரணம்'' என்று அழைக்கப்படுகிறது.
* இந்த இராகத்தில் வரும் [[சுரம்|சுரங்கள்]]: ஸட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி<sub>2</sub>), அந்தர காந்தாரம் (க<sub>3</sub>), சுத்த மத்திமம் (ம<sub>1</sub>), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த<sub>2</sub>), காகலி நிஷாதம் (நி<sub>3</sub>) ஆகியவை.
 
==சிறப்பு அம்சங்கள்==
* இதன் மத்திமத்தை பிரதி மத்திமாக மாற்றினால் இராகம் [[மேசகல்யாணி]] ஆகும்.
* இது ஒரு [[மூர்ச்சனாகாரக மேளம்]].
* கிரக பேதத்தின் வழியாக இந்த மேளத்தின் ரி, க, ம, ப, த ஆகிய சுரங்கள் முறையே [[கரகரப்பிரியா]], [[ஹனுமத்தோடி]], [[மேசகல்யாணி]], [[ஹரிகாம்போஜி]], [[நடபைரவி]] ஆகிய மேளங்களைத் தோற்றுவிக்கின்றன. (மூர்ச்சனாகாரக மேளம்).
 
==உருப்படிகள்==
*[[கிருதி]] : எதுட நிலிசிதே : ஆதி : [[தியாகராஜர்]].
*கிருதி : எந்துகு பெத்தலவலெ : ஆதி : தியாகராஜர்.
*கிருதி : மநஸு ஸ்வாதீநமைந : ரூபகம் : தியாகராஜர்.
*கிருதி : ஸுந்தரேஷ்வராய : ரூபகம் : [[முத்துசுவாமி தீட்சிதர்]].
*கிருதி : ஸ்ரீ கமலாம்பிகயா : ரூபகம் : முத்துசுவாமி தீட்சிதர்.
*கிருதி : ஸரோஜதள நேத்ரீ : ஆதி : [[சியாமா சாஸ்திரிகள்]].
 
==ஜன்ய இராகங்கள்==
வரி 217 ⟶ 226:
<td>ஸரிகமபதநிஸ்</td>
<td>ஸ்தபமரிஸ</td>
</tr>
 
<tr>
<td></td>
<td></td>
<td></td>
<td></td>
</tr>
 
<tr>
<td></td>
<td></td>
<td></td>
<td></td>
</tr>
 
<tr>
<td></td>
<td></td>
<td></td>
<td></td>
</tr>
 
"https://ta.wikipedia.org/wiki/தீரசங்கராபரணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது