நேர்பாலீர்ப்பு ஆண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 21:
உரோம கிரேக்க தொன்மங்களில் அக்காலத்தைய மன்னர்களும் தெய்வங்களும் உகவர்களாக இருந்தார்கள் என்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.<ref>Roman Homosexuality By Craig Arthur Williams, p.60</ref> உகவர்களின் கலவியை இயற்கைக்கு மாறானதாக கட்டளைப்படுத்தும் வசனங்கள் விவிலியத்திலும் குரானிலும் கிடைப்பதால், அது அச்சமயங்களின் காலத்திற்கும் முன்பே சமூகத்தால் வரவேற்கப்படாத ஒழுக்கமாக நீடித்திருக்கவேண்டும்.<ref>"... sow illegitimate and bastard seed in courtesans, or sterile seed in males in defiance of nature." Plato in THE LAWS (Book VIII p.841 edition of Stephanus) or p.340, edition of Penguin Books, 1972.</ref> சீன மற்றும் ஆப்ரிக்கப் பண்பாடுகளிலும் இஸ்லாமுக்கு முந்திய அராபிய பண்பாட்டிலும் ஒத்தபாலீர்ப்புக் கூறுகள் கண்டறியப்பட்டிருக்கின்றன.
 
இந்து சமயம் ஒருபாலீர்ப்பை வெளிப்படையாக எதிர்க்கவில்லை. கஜுராஹோ முதலிய கோவில்களிலுள்ள கலவிச் சிற்பங்கள் என்பவற்றில் உகவர், மாயிழை சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. காமசூத்திரம் ஒத்தபாலுறவை இன்பம் பயப்பதாக வர்ணிக்கிறது.<ref>{{Cite book|last1=Cush|first1=Denise|url=https://books.google.com/books?id=3N4mGlbutbgC|title=Encyclopedia of Hinduism|last2=Robinson|first2=Catherine|last3=York|first3=Michael|date=2012-08-21|publisher=Routledge|isbn=978-1-135-18978-5|pages=354|language=en}}</ref> and there are several Hindu temples which have carvings that depict both men and women engaging in homosexual acts.<ref>{{Cite book | last = Keene| first = Michael| title = Religion in Life and Society| publisher = Folens Limited| year = 2002| page = 58| url = https://books.google.com/books?id=I4AVbUIIygQC&pg=PA58| isbn = 978-1-84303-295-3}}</ref> நாரத சுமிருதியிலும் மனுசுமிருதியிலும் ஆணும் ஆணும் உறவு கொள்வதற்கான பரிகாரங்கள் கூறப்பட்டு இருப்பதால் அவை அக்காலத்தில் வழக்கத்தில் இருந்திருக்கின்றன எனலாம்.
<ref>[[Manu Smriti]], chapter 11, verse 68. [http://www.sacred-texts.com/hin/manu/manu11.htm Text online].</ref> மரபானவர்கள் எதிர்த்தாலும் அர்த்தநாரீஸ்வரர், அரிகரன், விஷ்ணு மோகினியாக மாறியமை முதலிய தெய்வ வடிவங்களை இந்து உகவர்கள் தங்கள் சமய அங்கீகார சின்னங்களாக முன்வைக்கிறார்கள்.
<ref>[Ruth Vanita and Saleem Kidwai, Same-Sex Love in India, 2000, the first section, sections 1 and 2, "Ancient Indian Materials" and "Medieval Materials in the Sanskritic Tradition" ; [[Wendy Doniger|O'Flaherty, Wendy Doniger]] (1980). ''Women, Androgynes, and Other Mystical Beasts.'' Chicago: University of Chicago Press. pp. 302–4<br />Thadani, Giti (1996). ''Sakhiyani: Lesbian Desire in Ancient and Modern India.'' London: Cassell. p. 65<br />Pattanaik, Devdutt (2002). ''The Man Who Was a Woman and Other Queer Tales from Hindu Lore'', Haworth Press, {{ISBN|1-56023-181-5}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/நேர்பாலீர்ப்பு_ஆண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது