நேர்பாலீர்ப்பு ஆண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
துப்புரவு
வரிசை 3:
{{LGBT sidebar}}
[[படிமம்:Marcha-buenos-aires-gay2.jpg|right|thumb]]
'''உகவன்'''{{cn}} (ஆங்கிலம்: ''Gay'') என்பது [[ஓரினச்சேர்க்கை|ஒப்புப்பாலீர்ப்பு]] கொண்ட ஆணைக் குறிக்கும். ஒரு உகவனுக்கு இன்னொரு ஆண் மீதே பாலீர்ப்பு ஏற்படும். சில [[இருபால்சேர்க்கை|மிடையீரர்]]{{what}} ஆண்களும், தற்பால் காதலர்களும் கூட தங்களை உகவராக அடையாளப்படுத்திக்கொள்ளலாம். பல இளம் உகவர்கள் தற்காலத்தில் தங்களை [[மயர்]]களாகவும்{{what}} குறிப்பிட்டுக்கொள்கிறார்கள்.<ref>{{cite web |last1=Goldberg |first1=Shoshana K. |last2=Rothblum |first2=Esther D. |last3=Meyer |first3=Ilan H. |last4=Russell |first4=Stephen T. |title=Who Identifies as Queer? A Study Looks at the Partnering Patterns of Sexual Minority Populations |url=https://www.apa.org/pubs/highlights/spotlight/issue-175 |website=American Psychological Association |access-date=2 February 2021}}</ref> வரலாற்றுக் காலத்தில் உகவர்கள் சோடோமிட்டுகள், யூரனியன்கள் என்றெல்லாம் அழைக்கப்பட்டதுண்டு. தமிழ்ச்சூழலில் இவர்களைக் குறிப்பிடும் சொற்கள் இன்று வசைச்சொற்களாகவே உள்ளன. தங்கள் பாலீர்ப்பின் காரணத்தால் உலகெங்கும் உகவர்கள் சமய, சமூக, கலாசார ரீதியாக பல ஒடுக்குதல்களுக்கு ஆளாகிவருகின்றனர்.<ref>{{cite web |title=The Effects of Negative Attitudes on Gay, Bisexual, and Other Men Who Have Sex with Men |url=https://www.cdc.gov/msmhealth/stigma-and-discrimination.htm |website=CDC |date=18 January 2019 |publisher=U.S. Department of Health & Human Services |access-date=1 February 2021}}</ref> இந்தியாவில் [[கரண் ஜோஹர்]] உள்ளிட்ட ஓரிரு பிரபலங்களே தாங்கள் உகவர் என்பதை வெளிப்படையாக ஒத்துக்கொண்டிருக்கிறார்கள்.
 
 
 
== பெயர் ==
ஆங்கிலத்தில் ""கே" (Gay) என்றால் மகிழ்ச்சி, குதூகலம் முதலிய பொருட்களைக் கொண்ட சொல்.<ref>{{cite book|last1=Hobson|first1=Archie|title=The Oxford Dictionary of Difficult Words|date=2001|publisher=[[Oxford University Press]]|edition=1st|isbn=978-0195146738|url-access=registration|url=https://archive.org/details/oxforddictionary00arch}}</ref> உகத்தல், உகவை முதலியன மகிழ்ச்சியையும் குதூகலத்தையும் குறிக்கும் தமிழ்ச்சொற்கள் என்பதால் இவர்கள் உகவர்கள்.<ref>[https://agarathi.com/word/%E0%AE%89%E0%AE%95%E0%AE%B5%E0%AF%88 உகவை அகராதிப்பொருள்]</ref>{{Dubious}} காமத்தை முன்னிலைப்படுத்தி ஊடகங்களில் பயன்படும் ஓரினச்சேர்க்கையாளன் என்ற பதத்தை இவர்கள் வசைச்சொல்லாகவே கருதுகிறார்கள்.<ref>[https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=16739&cat=21&Print=1 ஒடுக்குதலும் தண்டனையும், தினமலர் கட்டுரை]</ref>
 
ஐரோப்பிய நாடுகளில் இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் உகவர்கள் பற்றிய அறிமுகம் அதிகம் பரவலானது. <ref name=etymonline>{{cite web | last = Harper | first = Douglas | author-link = Douglas Harper | title = Gay | work = Online Etymology dictionary | date = 2001–2013 | url = http://www.etymonline.com/index.php?term=gay | access-date = 13 February 2006 | archive-url = https://web.archive.org/web/20060219193127/http://www.etymonline.com/index.php?term=gay | archive-date = 19 February 2006 | url-status=live }}</ref> ஆரம்பத்தில் உகவர் என்பது ஆண் - ஆண் ஈர்ப்புக்கொண்டோரை மட்டுமே குறிப்பிட பயன்பட்ட போது, [[திருநங்கை]], [[அகனள்|மாயிழை]] உள்ளிட்ட அனைத்து எல்.ஜி.பி.டி (உமாதிமி) சமூகத்தினரும் "உகவர் சமூகம்" என்ற சொல்லால் தங்களைக் குறிப்பிட்டுக்கொள்கிறார்கள்.<ref>{{cite web|title=GLAAD Media Reference Guide - Terms To Avoid|url=http://www.glaad.org/reference/offensive|website=[[GLAAD]]|date=25 October 2016|access-date=21 April 2012|archive-url=https://web.archive.org/web/20120420141352/http://www.glaad.org/reference/offensive|archive-date=20 April 2012|url-status=live}}</ref><ref name=APAHeteroBiasLang>{{cite web|title=Avoiding Heterosexual Bias in Language|url=http://www.apa.org/pi/lgbt/resources/language.aspx|website=[[American Psychological Association]]|access-date=14 March 2015|archive-url=https://web.archive.org/web/20150321033057/http://www.apa.org/pi/lgbt/resources/language.aspx|archive-date=21 March 2015|url-status=live}} (Reprinted from [http://psycnet.apa.org/doiLanding?doi=10.1037%2F0003-066X.46.9.973 American Psychologist, Vol 46(9), Sep 1991, 973-974] {{Webarchive|url=https://web.archive.org/web/20180603155851/http://psycnet.apa.org/doiLanding?doi=10.1037%2F0003-066X.46.9.973 |date=3 June 2018 }})</ref> முற்போக்காளர்களால் உகவர்கள் இயற்கையானவர்கள் என்று ஆதரிக்கப்பட்டு வந்தாலும், பொதுச்சமூக்த்தால் உகவர்களின் உறவு பெரும்பாலும் இயற்கைக்கு மாறானதாகச் சொல்லப்பட்டு ஏற்கப்படுவதில்லை. எனினும் மிருகங்களிலும் ஏனைய உயிரிகளிலும் ஒத்தபாலீர்ப்பு கண்டறியப்பட்டுள்ளது.<ref name="Bagemihl 1">{{cite book|last1=Bagemihl|first1=Bruce|url=https://books.google.com/books?id=tmFJ1LhbVWcC&pg=PT20|title=Biological Exuberance: Animal Homosexuality and Natural Diversity|date=1999|publisher=St. Martin's Press|isbn=9780312253776|edition=Stone Wall Inn|location=New York City|quote=Homosexual behavior occurs in more than 450 different kinds of animals worldwide, and is found in every major geographic region and every major animal group.|name-list-style=vanc}}</ref>
வரி 35 ⟶ 33:
| isbn = 0-12-227010-X}}
</ref> 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நாஜி ஜேர்மனில் இவர்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டார்கள்.<ref>{{cite book|last=Giles|first=Geoffrey J|title=Social Outsiders in Nazi Germany|date=2001|publisher=Princeton University Press|location=Princeton, New Jersey|page=240}}</ref> அமெரிக்காவில் உகவர்களாலேயே எய்ட்ஸ் பரவுவதாக நம்பப்பட்டு வருத்தப்பட்டார்கள்.<ref>{{cite book |last1=Coker Burks |first1=Ruth |title=All The Young Men |date=December 2020 |publisher=Grove Press |location=New York City |isbn=9780802157249 |edition=1}}</ref> இந்தியச் சூழலில் கடந்த 2018ஆமாண்டு உச்ச நீதிமன்றம் இபிகோ 377ஆம் இலக்க சட்டத்தை குற்றமில்லை என்று வரையறுத்து தீர்ப்பளித்த பின்னர், இந்தியாவில் இவர்களது சமூக ஏற்பு குறிப்பிட்டுச்சொல்லும் படி அதிகரித்துள்ளது எனலாம். <ref>[https://www.thehindu.com/news/national/highlights-from-the-supreme-courts-verdict-on-decriminalising-section-377/article24880311.ece Decreminalizing section 377]]</ref>
 
==சமூகச் சிக்கல்கள்==
உகவர்கள் போதுமான அளவு சமூக அங்கீகாரம் பெறாமையால் பல இடர்ப்பாடுகள் சமூகத்தில் கண்டறியபப்ட்டிருக்கின்றன. சமூக நிர்ப்பந்தத்தால் உகவர்கள் நேரிய (Straight) பெண்களை மணக்க நேரிடும் போது, அவர்களால் அந்தப் பெண்களின் வாழ்க்கை பாழாகிறது.<ref>[https://www.nbcnews.com/health/health-news/i-married-gay-man-flna1c9464874 I married a gay, NBCnews]</ref> பல விவாகரத்துகளும் திருமணத்துக்கு அப்பாலான உறவுகளும் அவற்றின் காரணமான மன உளைச்சல், தற்கொலை என்பன உகவர்களை மணக்கும் பெண்களைப் பெருமளவு பாதிக்கின்றன. உகவர் பற்றிய சமூக உரையாடல் குறைவாக இருப்பதால், இத்தகைய திருமணங்களின் பின்விளைவுகள் மகளை உகவனுக்கு மணம் செய்து கொடுக்கும் அல்லது உகவனை பெண்ணை மணக்க நிர்ப்பந்திக்கும் பெற்றோருக்கும் புரிவதில்லை.
 
உகவர்கள் சமூக புறக்கணிப்புக்கு உள்ளாகியிருப்பதால், அவர்களின் அன்றாட வாழ்க்கையில் பல சிக்கல்களை எதிர்நோக்குகிறார்கள். தற்கொலைகளும் மனவழுத்தமும் போதைப்பாவனையும் கண்டறியப்பட்ட பல இளைஞர்கள் உகவராகவும் மாயிழையாகவும் இருப்பது இந்தியாவிலும் கண்டறியபப்ட்டுள்ளது. <ref>[https://www.indiatoday.in/india/story/gay-man-suicide-homophobia-lgbt-helplines-1565041-2019-07-09 Not my fault I was born gay, India Today]</ref> உகவர்கள் சமூகத்தில் மறைந்து வாழவே நிர்ப்பந்திக்கபப்ட்டிருப்பதால், அது சார்ந்த குற்றங்களும் கொலைகளும் வழிப்பறிகளும் ஒப்புப்பாலீர்ப்புக் குழுவினராலும், நேரிய பாலீர்ப்புக் குழுவினராலும் திட்டமிட்டும், எதேச்சையாகவும் இடம்பெற்று வருகின்றன.<ref>[https://www.firstpost.com/india/21-year-old-student-who-was-reportedly-sent-to-conversion-therapy-after-coming-out-to-family-found-dead-in-goa-8375951.html firstPost News]</ref> உகவர்கள் என்ற காரணத்தினால் காவல் தூறையிலும், நீதித்துறையிலும் கூட இவர்கள் புறக்கணீக்கப்படுகின்றனர்.
 
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
<references />
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/நேர்பாலீர்ப்பு_ஆண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது