இளம்பூச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 1:
[[File:Common jassid nymph and ant02.jpg|thumb|right|இலைத்தத்தி (அல்லது தத்துப்பூச்சி) (''Eurymela fenestrata'') யின் அணங்குஇளம்பூச்சி]]
[[உயிரியல்|உயிரியலில்]] இளம்பூச்சி (Nymph) எனப்படுவது, படிப்படியாக [[உருமாற்றம்|உருமாற்றத்துக்கு]] உட்படும் சில [[முதுகெலும்பி]]களில், [[கருமுட்டை]]யில் தொடங்கி, பால் முதிர்ச்சி அடைந்து [[முதிர்நிலை]]யை அடையும்வரை தோன்றும் பல இடை [[வளர்நிலை]]களைக் குறிக்கும். முக்கியமாக முழுமையற்ற [[உருமாற்றம்|உருமாற்றத்துக்கு]] உட்படும் [[பூச்சி]]களின் விருத்தியின்போது இந்த அணங்குப்பூச்சிகள் உருவாகும். இந்த அணங்குப்பூச்சிகள், முழுமையான உருமாற்றம் நிகழும் பூச்சிகளில் உருவாகும் வளர்நிலையான [[குடம்பி]]களைப் போலன்றி, பால் முதிர்ச்சியடைந்து உருவாகும் [[முதிர்நிலை]]ப் பூச்சிகளை உருவத்தில் ஒத்தவையாக இருக்கும். மேலும் இந்த அணங்குப்பூச்சிகளில் [[தோலுரித்தல்]] மூலம் [[கூட்டுப்புழு]] உருவாவதில்லை. இறுதி அணங்குப்பூச்சியில் இருந்து, இறுதியான தோலுரித்தல் நிகழ்வின் மூலம் பால் முதிர்ச்சியடைந்த முதிர்நிலை தோன்றும்.<ref>{{cite book|last=Truman|first=James|title=The origins of insect metamorphosis|year=1999|publisher=Macmillan Magazines Ltd.|location=Washington|pages=447|url=http://74.125.155.132/scholar?q=cache:mvffjkbQMO0J:scholar.google.com/+does+the+nymph+moult+into+an+adult+insect&hl=en&as_sdt=0,11}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/இளம்பூச்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது