உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎June 2021: நல்ல வழிகாட்டல்கள்.
வரிசை 26:
[[File:Information orange.svg|25px|alt=Information icon]] Please refrain from using talk pages for general discussion of the topic or other unrelated topics. They are for discussion related to improving the article; [[Wikipedia:What Wikipedia is not#FORUM|not for use as a forum or chat room]]. If you have specific questions about certain topics, consider visiting [[Wikipedia:Reference desk|our reference desk]] and asking them there instead of on article talk pages. See [[Wikipedia:Talk page guidelines|here]] for more information. Thank you.<!-- Template:uw-chat2 --> [[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) 12:14, 27 சூன் 2021 (UTC)
 
::மேலே {{[ping|AntanO}} எடுத்துக்கூறியவை மிகவும் நல்ல வழிகாட்டல்கள். அருள்கூர்ந்து நன்முறையில் அவற்றை எடுத்துக்கொண்டு பங்களிக்க வேண்டுகின்றேன். உங்கள் பங்களிப்புகள் சிறப்பான திசையில் செல்லும் வாய்ப்புக இருப்பதாக நான் கருதுகின்றேன். ஆனால் கலைக்களஞ்சியத்துக்கு ஆக்கம் தருகின்றோம், இதுகாறும் அதிகம் இல்லாத கருத்துகளைத் தக்க சான்றுகளோடு தமிழில் எழுதிப் பதிவிடுகின்றோம் என்று பங்களிக்க வேண்டுகின்றேன். அத்தலைப்புப் பொருள்களுக்கு ஆதரவாகவோ எதிர்ப்பாகவோ போராடும் களமாக கருத வேண்டாம் என வேண்டிக்கொள்கின்றேன். நீங்கள் அப்படி நினைத்திருக்காமல் இருக்கலாம், எனினும் அண்மைய உரையாடல்கள் சில இதனைச் சொல்ல தூண்டுகின்றது. நான் உங்களின் நல்ல பங்களிப்புகளை எதிர்நோக்குகின்றேன்.--[[பயனர்:செல்வா|செல்வா]] ([[பயனர் பேச்சு:செல்வா|பேச்சு]]) 14:18, 27 சூன் 2021 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Tamil.lgbt" இலிருந்து மீள்விக்கப்பட்டது