குல்பகர் பேகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 9:
திருமணத்தின்போது பேகம் மஞ்சள் நிற ஆடைகளை அணிந்திருந்தார். முத்துடன் கூடிய ஒரு தங்க மூக்குத்தியும் மூக்கில் அணிவிக்கப்பட்டது. கைகளிலும் கால்களிலும் சிவப்பு நிற [[மருதாணி]] சாயம் பூசப்பட்டன. மேலும் [[வைரம்|வைரங்கள்]] பதிக்கப்பட்ட [[தங்கம்|தங்க ஆபரணங்களால்]] பேகம் அலங்கரிக்கப்பட்டார். <ref>Singh, Khushwant. Ranjit Singh: Maharaja of the Punjab. India, Random House Publishers India Pvt. Limited, 2017.</ref>
 
திருமண கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக பேகத்தின் சகோதரர்களுக்கு [[சாகிர்|நிலங்களும்]], நவாபிநவாப் என்ற பட்டமும் வழங்கப்பட்டது. <ref>Atwal, Priya. Royals and Rebels: The Rise and Fall of the Sikh Empire. United States, Oxford University Press, 2020.</ref>
 
திருமணத்திற்குப் பிறகு, ரஞ்சித் சிங் தனது மனைவிக்கு மகாராணி குல்பகர் பேகம் என்று பெயர் மாற்றம் செய்து மற்ற அரசவைப் பெண்களை விட ஒரு நிலைக்கு உயர்த்தினார். அவர்கள் இவரது கால்கலை பிடித்து விடும் பணியில் ஈடுபட்டனர். [[பர்தா]] எனப்படும் உடலங்கியை அணிவதை குல்பகர் கடைப்பிடிக்கவில்லை. ஊர்வலங்களின் போது மன்னனுடன் பட்டத்து யானையில் அடிக்கடி வலம் வந்தார்.<ref name="auto2"></ref> இரங் மகாலுக்கும், மியான் கான் மாளிகைக்குமிடைடையில் இவருக்கு ஒரு [[அவேலி|மாளிகை]] வழங்கப்பட்டது.<ref name="auto3">{{cite web |title=Dazzling Rani of Punjab that was Gulbahar Begum |url=https://www.dawn.com/news/1312781 |website=Dawn |access-date=25 April 2021}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/குல்பகர்_பேகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது