பா. தாவூத் ஷா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

20 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
அடையாளம்: 2017 source edit
[[படிமம்:Dawood sha.jpg|250px|thumb|அல்ஹாஜ் தாவூத்ஷா]]
'''அல்ஹாஜ் தாவூத்ஷா''' ([[ஆங்கிலம்]] : B. Dawood Shah)(1885,மார்ச்சு 29 - 1969, பிப்ரவரி 24) சிறந்தஓர் இதழாசிரியர். எழுத்தாளர்;, சீர்திருத்தவாதி;, சிறந்த சொற்பொழிவாளர்; ஆவார். [[கம்பராமாயணம்|கம்பராமாயணச்]] சொற்பொழிவு ஆற்றியதால் "இராமாயண சாயபு" என அழைக்கப்பட்டவர்;. இவர் இந்திய விடுதலைப் போரில் பங்கு பெற்றவர்.
 
== இளமை ==
[[கும்பகோணம்]] நாச்சியார்கோயிலை அடுத்த கீழ்மாந்தூர் என்னும் சிற்றூரில் 1885-ஆம் ஆண்டு மார்ச் 29-ஆம் தேதி, பாப்பு ராவுத்தர்-குல்சும் பீவி இணையருக்கு மகனாகப் பிறந்தவர் அல்ஹாஜ் பா.தாவூத்ஷா. அந்தக் காலத்தில் கிழ்மாந்தூர் "நறையூர்' என்று அழைக்கப்பட்டது. எனவே இவர் "நறையூர் தாவூத்ஷா' என அழைக்கப்பட்டார். நாச்சியார் கோயிலில் இருந்த ஒரு திண்ணைப் பள்ளியில் படிப்பைத் தொடங்கி, பின்னர் கும்பகோணம் "நேடிவ்' உயர்நிலைப் பள்ளியில் உயர் கல்வியை முடித்தார். உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது கணித மேதை ராமானுஜம் உற்ற நண்பரானார். சென்னை மாநிலக் கல்லூரியில் பட்டப்படிப்பின்போது அவருக்குத் தத்துவப் பாடம் கற்பித்தவர் முன்னாள் [[இந்தியக் குடியரசுத் தலைவர்|இந்தியக் குடியரசுத் தலைவராக]] இருந்த டாக்டர் [[சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்]]. அப்போது அவருக்குத் தமிழ்ப் பேராசிரியராக இருந்தவர் [[உ. வே. சாமிநாதையர்]]. கல்லூரியில் கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வென்று பரிசுகளைக் குவித்தார். தமிழ்ச் சங்கத் தேர்வில் முதல்நிலை பெற்று தங்கப் பதக்கத்தை வென்றார் அவர். உ.வே.சா அவர்களின் அன்புச் சீடராக இருந்ததால் பா. தாவூத் ஷாவின் உரைநடையில் தமிழ் தாத்தாவின் சாயலைக் காணலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து. மதுரைத் தமிழ்ச் சங்க பொன்விழா மலரில் 'இஸ்லாம்' என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரை பரவலான வரவேற்பைப் பெற்றது.
[[கும்பகோணம்]] நாச்சியார்கோயிலை அடுத்த கீழ்மாந்தூர் என்னும் சிற்றூரில் 1885-ஆம் ஆண்டு மார்ச் 29-ஆம் தேதி, பாப்பு ராவுத்தர்-குல்சும் பீவி இணையருக்கு மகனாகப் பிறந்தவர் அல்ஹாஜ் பா.தாவூத்ஷா.
அந்தக் காலத்தில் கிழ்மாந்தூர் "நறையூர்' என்று அழைக்கப்பட்டது. எனவே இவர் "நறையூர் தாவூத்ஷா' என அழைக்கப்பட்டார். நாச்சியார் கோயிலில் இருந்த ஒரு திண்ணைப் பள்ளியில் படிப்பைத் தொடங்கி, பின்னர் கும்பகோணம் "நேடிவ்' உயர்நிலைப் பள்ளியில் உயர் கல்வியை முடித்தார். உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது கணித மேதை ராமானுஜம் உற்ற நண்பரானார். சென்னை மாநிலக் கல்லூரியில் பட்டப்படிப்பின்போது அவருக்குத் தத்துவப் பாடம் கற்பித்தவர் முன்னாள் [[இந்தியக் குடியரசுத் தலைவர்|இந்தியக் குடியரசுத் தலைவராக]] இருந்த டாக்டர் [[சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்]]. அப்போது அவருக்குத் தமிழ்ப் பேராசிரியராக இருந்தவர் [[உ. வே. சாமிநாதையர்]]. கல்லூரியில் கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வென்று பரிசுகளைக் குவித்தார். தமிழ்ச் சங்கத் தேர்வில் முதல்நிலை பெற்று தங்கப் பதக்கத்தை வென்றார் அவர். உ.வே.சா அவர்களின் அன்புச் சீடராக இருந்ததால் பா. தாவூத் ஷாவின் உரைநடையில் தமிழ் தாத்தாவின் சாயலைக் காணலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து. மதுரைத் தமிழ்ச் சங்க பொன்விழா மலரில் 'இஸ்லாம்' என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரை பரவலான வரவேற்பைப் பெற்றது.
1909-ஆம் ஆண்டு "சபுரா' என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். 1912-ஆம் ஆண்டில் நாச்சியார் கோயிலிலேயே முதன் முதலில் பி.ஏ. பட்டம் பெற்றவர் இவர்தான். [[மதுரை]] தமிழ்ச் சங்கத்தில் தேர்வு எழுதி முதல் மாணவனாகத் தங்கப்பரிசும் பெற்றார். 1915-இல் இவருடைய மனைவியை இழந்தார். ஆட்சியர் பணிக்குத் தேவையான துறைத் தேர்வெழுதி 1917-ல் துணை நீதிபதியாக பணியாற்றினார். பின்பு மைமூன் பீவி என்பவரை மறுமணம் செய்து கொண்டார் ஒன்பது ஆண்டுகள் வரை அரசுப் பணியில் இருந்தார். கிலாபத் இயக்கத்தில் ஈடுபடவேண்டிய காரணத்தால் பணியை விட்டு வெளியேறினார்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3181398" இருந்து மீள்விக்கப்பட்டது