மச்சாட் மாமாங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 3:
|image = Machad Mamangam001.jpg
|caption = மாமங்கத்தில் மரக் குதிரைகள்
|official_name = Machadமச்சாட் Mamangamமாமாங்கம்
|observedby = [[மலையாளிகள்]] குறிப்பாக [[இந்து சமயம்|இந்துக்கள்]]
|date = கும்பம் (பிப்ரவரி) மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. மரக் குதிரையுடன் (குதிரா வேலா) திருவிழா முதல் வெள்ளிக்கிழமைக்குப் பிறகு அடுத்து வரும் செவ்வாய்க்கிழமை நடக்கிறது. அடுத்தநாள் விழா நிறைவடைகிறது.
வரிசை 13:
|date2016 =
|date2017 =21/2/2017
|date2020=17 பெப்ரவரி 2020}}{{coord|10|38|08.9|N|76|15|35.3|E|display=title}}
'''மச்சாட் மாமாங்கம்''' ( [[மலையாளம்]] : മച്ചാട് മാമാഗ്ഗം) மேலும் '''மச்சாட் குதிரை வேலா''' அல்லது '''திருவணிக்காவு குதிரை வேலா''' என அழைக்கப்படுவது கேரளத்தின், [[திருச்சூர் மாவட்டம்]], [[வடக்காஞ்சேரி]]க்கு அருகில் உள்ள திருவணிக்காவு கோயில் நடக்கும் திருவிழா ஆகும். இந்தத் திருவிழாவானது ஐந்து தேசங்களால் (கிராமங்கள்) போட்டி முறையில் ஏற்பாடு செய்யப்படுகிறது. கருமாத்ரா, விருப்பக்கா, மங்கலம், பர்லிக்காடு, மணலிதாரா ஆகியவை இந்த விழாவில் கலந்துகொள்ளும் முக்கிய 5 கிராமங்கள். தெக்கும்காரா, புன்னம்பரம்பு, பனங்காட்டுக்கரா ஆகியவை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பூரம் நடத்துவதில் முன்முயற்சி எடுக்கும் தேசங்கள் ஆகும். [[கொல்ல ஆண்டு|மலையாள நாட்காட்டியின்படி]] கும்பத்தின் முதல் வெள்ளிக்கிழமை பரபுரப்புடன் விழா தொடங்குகிறது. அடுத்து வரவிருக்கும் செவ்வாயன்று உண்மையான திருவிழாவான வேலா அன்று வெவ்வேறு தேசங்களால் செய்யப்பட்ட மரக் குதிரைகளுடன் விழா கொண்டாடப்படுகிறது.
 
நாட்டார் நம்பிக்கையின் படி, அந்த பகுதியை ஆண்ட மன்னர் யானை திருவிழாவான [[உத்திராளிக்காவு பூரம்|உத்திராளிக்காவு பூரத்துக்கு]] போட்டியாக உண்மையான குதிரைகளைக் கொண்டு திருவிழாவை நடத்த விரும்பினார். ஆனால் கேரளத்தில் குதிரைகள் இல்லாததாலும், குதிரைகளை வளர்க்க இயலாமல் இருந்ததால் அவர் அந்த விருப்பத்தை கைவிட்டு செயற்கை குதிரைகளுடன் கொண்டாடத் தொடங்கினார். <ref>{{Cite web|url=http://www.hindu.com/2009/02/18/stories/2009021850020200.htm|title=Machad Mamangam brings alive rural charm|publisher=The Hindu|access-date=2014-03-03}}</ref> <ref>{{Cite web|url=http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/machad-mamangam-festival-with-a-difference/article5704645.ece|title=Machad Mamangam, festival with a difference|publisher=The Hindu|access-date=2014-03-03}}</ref> <ref>{{Cite web|url=http://www.newindianexpress.com/states/kerala/article1471663.ece#.UxSPZ_mSySo|title=Machad Mamankam held|publisher=The New Indian Express|access-date=2014-03-03}}</ref> <ref>{{Cite web|url=http://timesofindia.indiatimes.com/city/kochi/Thrissur-celebrates-mamangam/articleshow/11985170.cms?referral=PM|title=Thrissur celebrates mamangam|publisher=Times of India|access-date=2014-03-03}}</ref>
 
== மேற்கோள்கள் ==
== குறிப்புகள் ==
{{Reflist}}
{{coord|10|38|08.9|N|76|15|35.3|E|display=title}}
{{கேரளத்தில் சுற்றுலா}}
[[பகுப்பு:பெப்ரவரி சிறப்பு நாட்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மச்சாட்_மாமாங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது