விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2021: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→பயிற்சிக்கு பின்னான ஒரு உரையாடல்: புதிய பகுதி |
|||
வரிசை 61:
== இலக்கு நிறைவு - நாட்களை இறுதி செய்வது குறித்து ==
வணக்கம், இலக்கினை நிறைவு செய்ய ஏதேனும் ஒரு நாளை இறுதி செய்வது நல்லது. ஜூலை 10 என்பதனை இறுதி ஆக்கலாம் என்பது என் கருத்து. மற்றவர்கள் கருத்தினை இட்டால் நாம் மாணவர்களுக்குத் தெரிவிக்கலாம். நன்றி [[User:Sridhar G|<font face="Casteller" size="4" style="color:#000000;color:purple">ஸ்ரீ</font>]] [[User talk:Sridhar G|<sup><font face="Lucida Handwriting" color="green">(✉)</font></sup>]] 13:53, 27 சூன் 2021 (UTC)
:கடந்த முறை ஒரு மாணவர் சொந்தக் காரணங்களால் உடனே முடிக்க இயலாமல் ஒரு மாதம் சென்று முடித்தார். இப்பயிற்சிக்கான மாணவர்கள் பெயர்களையே பயிற்சி தொடங்கி இரு வாரம் சென்றே நாம் இறுதி செய்தோம். விக்கியில் கல்வி அமைப்புகள் போல காலவரையறை கொடுக்க வேண்டுமா எனப் பார்க்கிறேன். அனைத்து மாணவர்களும்(கல்லூரி வேற்பாடின்றி) முடிக்கும் போதே சான்றிதழ் வழங்கப்படும் என்ற புரிதல் இருப்பதால் கல்லூரி தரப்பில் இதை முடிவு செய்து கொள்ளலாம். எப்படி பாத்திமா கல்லூரி மதிப்பெண்களை இதன் மூலம் இறுதி செய்து கொள்கிறார்களோ அது போல கல்லூரி தரப்பில் விட்டுவிடலாம் என்று பரிந்துரைக்கிறேன். மற்றவர்கள் கருத்திற்கேற்ப முடிவெடிப்போம். -[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 00:52, 28 சூன் 2021 (UTC)
== பயிற்சிக்கு பின்னான ஒரு உரையாடல் ==
|