பேச்சு:கொண்டை ஆள்காட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தலைப்பு குறித்த கருத்து
அடையாளம்: 2017 source edit
 
வரிசை 1:
== தலைப்பு குறித்த கருத்து ==
ஆங்கிலப் பெயரின் <u>நேரடி மொழிபெயர்ப்பை</u> இயன்றவரையில் தவிர்த்து, இக்குருவியின் உடலமைப்பை யொட்டி கொடுக்கப்பட்டுள்ள '''கொண்டை ஆள்காட்டி'''<ref>கிரமிட் & பலர் (2005). ''தென் இந்திய பறவைகள்''. பக். 223:2. பி. என். எச். எஸ்.</ref> என்ற பெயரை இக்கட்டுரையின் தலைப்பாகக் கொள்ளலாமா?--[[பயனர்:PARITHIMATHI|PARITHIMATHI]] ([[பயனர் பேச்சு:PARITHIMATHI|பேச்சு]]) 12:12, 27 சூன் 2021 (UTC)
 
:மேற்கோளின்படியே பெயர் மாற்ற விருப்பம். பறவையியல் குறித்த உங்களது தொடர் தேடல்; வேட்கை அளப்பரியது. தொடர்ந்து விக்கிக்கட்டுரைகளை மேம்படுத்துகின்றமைக்கு நன்றி. --[[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 01:55, 28 சூன் 2021 (UTC)
 
== மேற்கோள்கள் ==
<references />
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:கொண்டை_ஆள்காட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கொண்டை ஆள்காட்டி" page.