நவ்விகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 7:
=== வாழ்விடம் ===
 
வடமேற்கு மலை பகுதி, ராஜஸ்தான், தக்காண பீட பூமி, சிறு காடுகளில் வாழ்கின்றன. பாலைகளில் வாழும் நவ்விகள் பல நாட்கள் நீர் அருந்துவதில்லை. மூன்று அல்லது நான்கு நவ்விகள் சேர்ந்து வாழும். மந்தைகளாக காணப்படுவதில்லை. பனி காலத்தில் இன பெருக்கம் செய்கின்றது. கருவளர் காலம் 51/2 மாதங்கள். எல்லைகளை சாணம் இட்டு வரையறை செய்கின்றன.<ref>அறிவியல் களஞ்சியம் தொகுதி -4</ref>
 
<ref>அறிவியல் களஞ்சியம் தொகுதி -4</ref>
==மேற்கோள்கள்==
.
{{சான்று}}
 
[[பகுப்பு:மதுரை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/நவ்விகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது