வாட்டல்டு தாமரைக் கோழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
 
[[படிமம்:Jacana jacana Krefelder Zoo.jpg|thumb|தாமரைக் கோழி]]
'''தாமரைக் கோழி'''கள் [[தாமரை]] மற்றும் [[அல்லி|அல்லிகள்]] நிரைந்த குளங்களிலும் ஏரிகளிலும் காணப்படுவதால் அவற்றிற்குத் தாமரைப் பறவைகள் என்றும் அல்லிப் பறவைகள் என்றும் பெயரிடப்பட்டன.தாமரைக் கோழிக் குடும்பத்தில் இப்போது 8 சிறப்பினங்களே உள்ளது. அவை மயில்வால் தாமரைக் கோழி கறுப்புத் தாமரைக் கோழி அமரிக்கத் தாமரைக் கோழி ஆப்ரிக்கத் தாமரைக் கோழி என சிலவாகும். மிதக்கும் தாவரங்களின் மீது நடப்பதற்கு ஏற்ற நீண்ட விரல்களையும் கூர் நகங்களையும் பெற்றுள்ளமையே இவற்றின் தனிச் சிறப்பாகும். இக்கோழிகளின் அடைக் காலம் 22-26 நாள்கள் ஆகும்.<ref>{{cite encyclopedia | title=தாமரைக் கோழி | encyclopedia=அறிவியல் களஞ்சியம் | publisher=தஞ்சாவுர் பல்கலைக்கழகம் | accessdate=11 சூலை 2017 | volume=தொகுதி 11}}</ref>
 
== '''மேற்கோள்''' ==
"https://ta.wikipedia.org/wiki/வாட்டல்டு_தாமரைக்_கோழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது