எசிமா ஒஃகாசி பாலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
ஜப்பானில் மேட்சூ மற்றும் சகைமினாட்டோ நகரங்களுக்கு இடையே இருக்கும் ஏரியின் மீது கட்டப்பட்டுள்ள பாலம் தான் ஒஹோஹி பாலம் ஆகும். அதில் தினசரி பயணிக்கும் வாகன ஓட்டிகளின் வயிற்றைக் கலங்கடிக்கிறது. ஏனென்றால் அந்த அளவிற்குப் பாலத்தை செங்குத்தான உயரமாகவும், சரிவாகவும் கட்டியுள்ளனர்.
உலகின் மிகப்பெரிய பாலங்களில் மூன்றாவது பாலமாக இது கூறப்படுகிறது. இது 1.7கி.மீ நீளம் மற்றும் 11.4மீ அகலம் உடையது. வழக்கமாக பாலங்கள் அனைத்தும் படிப்படிபடியாக அதன் உயரம் அதிகரிக்கும் வகையில் அமைந்திருக்கும். ஆனால் இந்தப்பாலம் அவ்வாறு கட்டப்படாமல் செங்குத்தான உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. இது 61 சதவீதம் சரிவுடன் கட்டப்பட்டுள்ளது.
இந்தப் பாலத்தில் கீழே கப்பல்கள் தடையின்றி செல்வதற்கு வசதியாக இருப்பதற்காக கட்டப்பட்டுள்ளது. மணிக்கு அதிகபட்சமாக 40கி.மீ வேகத்தில் மட்டுமே வாகனங்கள் செல்ல வேண்டும். தற்போது இந்தப்பாலம் ஜப்பானின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக மாறிவிட்டது.<ref>மேற்கோள்- கல்கண்டு, 01.06.2</ref>015
 
<ref>மேற்கோள்- கல்கண்டு, 01.06.2</ref>015
==மேற்கோள்கள்==
{{சான்று}}
 
[[பகுப்பு:மதுரை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/எசிமா_ஒஃகாசி_பாலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது