மணிமேகலை (காப்பியம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி எஸ். பி. கிருஷ்ணமூர்த்திஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 22:
 
== மணிமேகலையில் சமயநெறி ==
பழமையான சமண சமயத்திற்கு அடுத்ததாக
கி. மு. ஆறாம் நூற்றாண்டில் பௌத்த, சமணச்சமயம் சமயங்கள் தோன்றினதோன்றியது. அதற்குப் பின்னர் கி. பி. மூன்றாம் நூற்றாண்டில் தமிழகத்தில் நிலவிய சமயங்களைப் பற்றிய செய்தி சமயநெறி விளக்கத்துடன் தெளிவாகத் தெரியவருகின்றன.<ref>[[மணிமேகலை]], 2 ஊரலர் உற்ற காதை, 27 சமயக்கணக்கர்தம் திறம் கேட்ட காதை</ref>
'சமயம்' என்னும் சொல் சங்கப் பாடல்களில் இல்லை. [[தெய்வம்]] என்னும் சொல் உள்ளது. சமயம் என்னும் சொல் சிலப்பதிகாரத்திலும் இல்லை. பண்டைய நூல்களில் மணிமேகலை, பழமொழி ஆகியவற்றில் மட்டும் வருகிறது. புத்த மதம் கி. மு. 527-லும், சமண மதம் கி. மு. 527-லும் தோன்றின. இவை இரண்டும் ஏறத்தாழ சமகாலம் என்றாலும் புத்தர் துறவு 17 ஆண்டுகள் முந்தியது எனத் தெரிகிறது.
 
வரி 44 ⟶ 45:
#[[அளவை (சமயம்)|வைதிகவாதி]]
|}
 
==அடிக்குறிப்புகள்==
{{விக்கிமூலம்|மணிமேகலை}}
"https://ta.wikipedia.org/wiki/மணிமேகலை_(காப்பியம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது