மறுபடியும் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 17:
}}
 
'''மறுபடியும்''' (Marupadiyum) 1993 இல் இந்தியாவில் வெளியான நாடகத் தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை [[பாலுமகேந்திரா]] எழுதி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் ரேவதி, நிழல்கள் ரவி, அரவிந்த் சாமி மற்றும் ரோகினி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 1992 ல் வெளியான "ஆர்த்" எனும் ஹிந்தி திரைப்படத்தின் மீள் உருவாக்கமாகும். இத்திரைப்படம் துளசியின் திருமணத்தின் பின் அவள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை அடிப்படையாக கொண்டது. இத்திரைப்படம் விம்ர்சனவிமர்சன ரீதியிலும், வியாபார ரீதியிலும் வரவேற்பைப் பெற்றது.இத்திரைப்படத்தில் துளசி எனும் வேடத்தில் நடித்தமைக்காக [[பிலிம்பேர் விருதுகள்|41 வது பிலிம்பேர் விருது]] வழங்கும் விழாவில் சிறந்த தமிழ் திரைப்பட நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.<ref>{{Cite web |url=http://www.revathy.com:80/awards.htm |title=My Awards |website=Revathy.com |archive-url=https://web.archive.org/web/20070911160246/http://www.revathy.com/awards.htm |archive-date=11 September 2007 |dead-url=yes |access-date=12 May 2017}}</ref>
 
== கதைச்சுருக்கம் ==
"https://ta.wikipedia.org/wiki/மறுபடியும்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது