துறவி நண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 11:
== இனப்பெருக்கம் ==
ஆண், விந்தணுவைப் பெண்வயிற்றில் சிந்தும். கருவுற்ற முட்டை பெண் வயிற்று இடப்பக்க கால்களில் ஒட்டிக்கொண்டு முதிர்ந்து வளரும். பிற நண்டுகள் போல் சுண்ணாம்பு பொருள் இல்லை. கைட்டின் பொருள் இருப்பதால் வயிற்றுப் பகுதி மென்மையாகும். தன்னை காப்பதற்கு சங்கின் ஓட்டுக்குள் புகுந்து வாழ்கிறது.ஒட்டுக்குள்ளளே புகுண்டமுடங்கிருப்பதால் துறவி நண்டு என்றும் பெயர். <ref>அறிவியல் களஞ்சயம் தொகுதி 9</ref>
<ref>அறிவியல் களஞ்சயம் தொகுதி 9</ref>
 
[[பகுப்பு:மதுரை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/துறவி_நண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது