சீனப் பொதுவுடமைக் கட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சிNo edit summary
வரிசை 1:
'''சீனப் பொதுவுடமைக் கட்சி''' (சீபொக) அல்லது '''சீனக் கம்யூனிஸ்ட் கட்சி''' [[மக்கள் சீனக் குடியரசு|மக்கள் சீனக் குடியரசின்]] ஆளும் [[அரசியல் கட்சி]]யாகும். சீனாவின் அரசியல் சட்டப்படி இக் கட்சியே நாட்டை ஆள முடியும். சீனப் பொதுவுடமைக் கட்சி 1921 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. [[குவோமிந்தாங்]] கட்சியின் ஆட்சியில் இருந்த அன்றைய சீனாவின் தேசிய அரசாங்கத்துக்கு எதிராகப் போரிட்ட இக் கட்சி, [[சீனப் புரட்சி]] எனப்படும் புரட்சி மூலம் நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றியது. 70 [[மில்லியன்|kuomintang]] மேலான உறுப்பினர்களைக் கொண்டுள்ள இக் கட்சியே உலகின் மிகப் பெரிய அரசியல் கட்சியாகும்.
 
== சீன மக்கள் குடியரசில் கட்சியின் பங்கு ==
வரிசை 6:
[[படிமம்:Flag of the Chinese Communist Party.svg|left|thumb|சீனப் பொதுவுடமைக் கட்சியின் கொடி]]
[[ஜோசெப் ஸ்டாலின்|ஸ்டாலினுக்குப்]] பிற்பட்ட [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தில்]] கட்சியே அரசைக் கட்டுப்படுத்தியது போல அல்லாமல், சீனாவில் கட்சிக்கும் அரசுக்கும் நேரடியான தொடர்பு இல்லை. சீனாவில், ஆட்சி அதிகாரம் அரசு நிலையிலிருந்தே பெறப்படுகின்றது. ஆனால் முக்கிய அரச பதவிகள் அனைத்தையும் கட்சி உறுப்பினர்களே வகிக்கின்றனர். கட்சி தனது ஒழுங்கமைப்புப் பிரிவினூடாகப் பதவி நியமனங்களுக்கு உரியவர்களைத் தீர்மானிக்கின்றது. சட்டத்துக்கு மேலான அதிகாரத்தைக் கொண்ட சோவியத் ஒன்றிய நிலைமைக்கு மாறாக, 1990க்குப் பின்னர் சீனாவில் பொதுவுடமைக் கட்சி சட்டத்துக்குக் கட்டுப்பட்டது ஆகும். இதனால் அது அரசின் அதிகாரத்துக்கும் நாட்டின் அரசியல் சட்டத்துக்கும் கட்டுப்பட்டது ஆகும்.
==நூற்றாண்டு விழா==
சீனப் பொதுவுடமைக் கட்சி மே 1921-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. மே 2021-இல் இக்கட்சி தனது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடவுள்ளது.<ref>[[https://www.bbc.com/tamil/global-57648523 சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு: நாட்டை ஆளும் ஒரே சக்தியின் வியப்பூட்டும் செல்வாக்கு]</ref><ref>[https://www.bloomberg.com/news/features/2021-06-28/china-communist-party-faces-daunting-future-as-it-marks-100-year-anniversary China’s Communists Face Daunting Future as Party Marks 100 Years]</ref><ref>[https://www.ft.com/content/faf2226b-be95-4c52-a10b-653f3137b90d The Communist party at 100]</ref><ref>[https://www.scmp.com/news/china/politics/article/3139073/chinas-communist-party-turns-100-how-each-generation-justifies China’s Communist Party turns 100: how each generation justifies its rule]</ref>
==மேற்கோள்கள்==
<references/>
 
==வெளி இணைப்புகள்==
*[https://www.cfr.org/backgrounder/chinese-communist-party The Chinese Communist Party]
[[பகுப்பு:சீனாவின் அரசியல் கட்சிகள்]]
[[பகுப்பு:1921இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள்]]
[[பகுப்பு:சீன அரசு]]
[[பகுப்பு:நூற்றாண்டு விழா கண்ட அரசியல் கட்சிகள்|நூற்றாண்டு விழா கண்ட அரசியல் கட்சிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சீனப்_பொதுவுடமைக்_கட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது