சீனப் பொதுவுடமைக் கட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 5:
 
[[படிமம்:Flag of the Chinese Communist Party.svg|left|thumb|சீனப் பொதுவுடமைக் கட்சியின் கொடி]]
[[ஜோசெப் ஸ்டாலின்|ஸ்டாலினுக்குப்]] பிற்பட்ட [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தில்]] கட்சியே அரசைக் கட்டுப்படுத்தியது போல அல்லாமல், சீனாவில் கட்சிக்கும் அரசுக்கும் நேரடியான தொடர்பு இல்லை. சீனாவில், ஆட்சி அதிகாரம் அரசு நிலையிலிருந்தே பெறப்படுகின்றது. ஆனால் முக்கிய அரச பதவிகள் அனைத்தையும் கட்சி உறுப்பினர்களே வகிக்கின்றனர். கட்சி தனது ஒழுங்கமைப்புப் பிரிவினூடாகப் பதவி நியமனங்களுக்கு உரியவர்களைத் தீர்மானிக்கின்றது. சட்டத்துக்கு மேலான அதிகாரத்தைக் கொண்ட சோவியத் ஒன்றிய நிலைமைக்கு மாறாக, 1990க்குப் பின்னர் சீனாவில் பொதுவுடமைக் கட்சி சட்டத்துக்குக் கட்டுப்பட்டது ஆகும். இதனால் அது அரசின் அதிகாரத்துக்கும் நாட்டின் அரசியல் சட்டத்துக்கும் கட்டுப்பட்டது ஆகும். அரசு, காவல்துறை மற்றும் இராணுவம் ஆகியவைகளின் முழு கட்டுப்பாடும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கையில் உள்ளது..
 
==நூற்றாண்டு விழா==
சீனப் பொதுவுடமைக் கட்சி மே 1921-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. மே 2021-இல் இக்கட்சி தனது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடியது.<ref>[https://www.bbc.com/tamil/global-57648523 சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு: நாட்டை ஆளும் ஒரே சக்தியின் வியப்பூட்டும் செல்வாக்கு]</ref><ref>[https://www.bloomberg.com/news/features/2021-06-28/china-communist-party-faces-daunting-future-as-it-marks-100-year-anniversary China’s Communists Face Daunting Future as Party Marks 100 Years]</ref><ref>[https://www.ft.com/content/faf2226b-be95-4c52-a10b-653f3137b90d The Communist party at 100]</ref><ref>[https://www.scmp.com/news/china/politics/article/3139073/chinas-communist-party-turns-100-how-each-generation-justifies China’s Communist Party turns 100: how each generation justifies its rule]</ref>
"https://ta.wikipedia.org/wiki/சீனப்_பொதுவுடமைக்_கட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது