உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 255:
::அரசு அறிவித்தல், முக்கிய நாளேடுகள் என்பவற்றை விட குண்டூசி இதழ் authenticate source என நீங்கள் கருதினால், இதற்கு மேல் எழுத எனக்கு ஒன்றுமில்லை. நன்றி.--[[பயனர்:Uksharma3|<font style="color:#e46c0a">''UK</font><font style="color:#008000"><strike>Sharma</strike>3''</font>]] [[பயனர் பேச்சு:Uksharma3|<small>உரையாடல்</small>]] 08:56, 29 சூன் 2021 (UTC)
:{{ping|Uksharma3}} அவர் பிறந்த ஊர் செருகளத்தூர் என '''இப்போது''' அழைக்கப்படலாம். அதற்காக அவரது பெயரை நாம் மாற்ற முடியாது. கட்டுரையில் இரண்டு மேற்கோள்கள் உள்ளன. கவனியுங்கள்.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 09:20, 29 சூன் 2021 (UTC)
::ஊரின் பெயர் செருகளத்தூர் என்று தான் எப்போதும் இருந்தது. வேண்டுமானால் அவர் நடித்த திரைப்படங்களின் தலைப்புகளை (Titles) Screen shot எடுத்துக் காட்ட என்னால் முடியும். பாட்டுப் புத்தகங்களிலிருந்தும் பெயரைக் காட்ட முடியும். ஒரு தவறைக் காணும்போது சுட்டிக்காட்டுவது என் பழக்கம். அதனால் இதை எழுதினேன். ஆனால் தமிழ் விக்கியில் சிலரின் முடிவு தான் அமுலாகும் என்பதை உணர்ந்திருக்கிறேன். ஆகவே இந்த விடயத்தை இத்துடன் முடித்துக் கொள்ளுகிறேன். நன்றி. --[[பயனர்:Uksharma3|<font style="color:#e46c0a">''UK</font><font style="color:#008000"><strike>Sharma</strike>3''</font>]] [[பயனர் பேச்சு:Uksharma3|<small>உரையாடல்</small>]] 01:50, 30 சூன் 2021 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Kanags" இலிருந்து மீள்விக்கப்பட்டது