முன்னுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

44 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (2401:4900:3600:2CF:9714:96A2:88C8:575Aஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
No edit summary
 
{{Book structure}}
ஒரு நூல் தொடர்பில் '''முன்னுரை''' என்பது நூலை [[ஆக்குனர் (நூல்)|ஆக்கியவர்]] எழுதும் ஒரு அறிமுகம் ஆகும். இது ஆக்கியோன் தவிர்ந்த இன்னொருவர் எழுதும் நூலின் அறிமுகமான [[அணிந்துரை]]யில் இருந்தும் வேறுபட்டது. முன்னுரைகளில், நூலை உருவாக்குவதற்கான எண்ணம் எவ்வாறு தோன்றியது, நூல் உருவான வரலாறு போன்ற விபரங்களும், சில சமயங்களில் நூல் உருவாவதற்குப் பங்களிப்பும், உதவிகளும் செய்தவர்களுக்கு நன்றி செலுத்தலும் முன்னுரைகளின் காணப்படும். நூலில் [[நன்றியுரை (நூல்)|நன்றியுரை]]க்குத் தனிப்பகுதி இருப்பின் முன்னுரையில் இது இடம்பெறாது.
 
முன்னுரையின் இறுதியில் பொதுவாக ஆக்கியோனின் பெயரும், முன்னுரை எழுதப்பட்ட இடம், [[தேதி]] என்பனவும் இருக்கும்.
126

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3183231" இருந்து மீள்விக்கப்பட்டது