கடம்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

217 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
→‎கடம்ப மரமும், மதுரையும்: மதுரை கோயிலின் முன்னே உள்ள கடம்பமரம் படம் சேர்த்தல்
(படம்)
(→‎கடம்ப மரமும், மதுரையும்: மதுரை கோயிலின் முன்னே உள்ள கடம்பமரம் படம் சேர்த்தல்)
 
== கடம்ப மரமும், மதுரையும் ==
[[File:Temple de Mînâkshî02.JPG|thumb|300px|மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் நுழைவாயிலின் முன்னே கடம்பமரம்]]
முற்காலத்தில் [[மதுரை]] கடம்ப மரங்களின் சோலையாக இருந்தது என்றும், இந்த மரங்களை அழித்துத் தான் மதுரை நகரம் தோன்றியதாகவும் இந்த காரணத்தாலேயே [[மதுரை]]க்கு '''கடம்பவனம்''' என்ற பெயர் உண்டு என்றும் தலபுராண அடிப்படையில் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.<ref>http://www.thehindu.com/news/cities/chennai/chen-arts/chen-music/madurai-through-a-fish-eyed-lens/article4238705.ece</ref> இந்த கடம்ப மரம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் தலவிருட்சமாகும். மீனாட்சி அம்மனுக்கு '''கடம்பவனவாசினி '''மற்றும் '''கடம்பவனபூவை''' என்ற திருபெயர்கள் உண்டு. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிக்குள் சொக்கநாதர் சன்னதி அருகில் பல நூறு ஆண்டு பழமை வாய்ந்த கடம்ப மரம வெள்ளி தகடு போர்த்திப் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
 
21,449

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3183232" இருந்து மீள்விக்கப்பட்டது