மேலவளவு படுகொலைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி 103.57.150.136ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 11:
 
== பிண்ணனி ==
[[மதுரை]] மாவட்டம், [[மேலூர்]] அருகிலுள்ள [[மேலவளவு ஊராட்சி|மேலவளவு]] ஊராட்சி 1996இல் [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சாதியினருக்கு]] ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் [[பறையர்]]கள் எவரும் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் போட்டியிடக்கூடாது என ஒருஉயர் பிரிவினரால்சாதியினரால் மிரட்டப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அக்டோபர் 09, 1996 மற்றும் திசம்பர் 28, 1996 ஆகிய தேதிகளில் தேர்தல் நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டு திசம்பர் 31, 1996 அன்று தேர்தல் நடைபெற்றது. இதில் முருகேசன் வெற்றி பெற்றார். மேலும் தனக்கும், தான் சார்ந்தவர்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் 1997 ஆம் ஆண்டு சூன் 30 அன்று மேலவளவு ஊராட்சித் தலைவர் முருகேசன் தேர்தல் கலவரத்தில் பாதிகப்பட்ட மக்களுக்குமற்றும் நிவாரணம்தலித் கேட்டுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றுவிட்டு, பேருந்தில் திரும்பும்போது படுகொலை செய்யப்பட்டனர்.
 
== கொலை செயப்பட்டவர்கள் விபரம் ==
"https://ta.wikipedia.org/wiki/மேலவளவு_படுகொலைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது