வாகதீச்வரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
படிமம்:வாகதீச்வரி.gif
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
படிமம்:வாகதீச்வரி.svg, மூர்ச்சனாகாரக மேளம்
வரிசை 2:
 
==இலக்கணம்==
[[படிமம்:வாகதீச்வரி.gifsvg|thumb|right|314px250px|வாகதீச்வரி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்]]
 
{|class="wikitable"
வரிசை 12:
* ''ருது'' என்றழைக்கப்படும் 6 வது சக்கரத்தில் 4 வது மேளம்.
* இந்த இராகத்தில் ஷட்ஜம், ஷட்சுருதி ரிஷபம்(ரி<sub>3</sub>), அந்தர காந்தாரம்(க<sub>3</sub>), சுத்த மத்திமம்(ம<sub>1</sub>), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம்(த<sub>2</sub>), கைசிகி நிஷாதம்(நி<sub>2</sub>) ஆகிய [[சுரம்|சுரங்கள்]] வருகிறன.
* சர்வஸ்வர கமக வரிக ரக்தி ராகம். எப்பொழுதும் பாடலாம்.
 
==இதரசிறப்பு அம்சங்கள்==
* ஷட்சுருதி ரிஷபம் கம்பிதமாக இசைக்கப்பட வேண்டும்.
* விவாதி மேளம் (பகை ஸ்வரங்களைக் கொண்ட மேளம்).
* சர்வஸ்வர கமக வரிக ரக்தி ராகம். எப்பொழுதும் பாடலாம்.
* இதன் மத்திமத்தை பிரதி மத்திமமாக மாற்றினால் இராகம் [[நாசிகாபூஷணி]] ஆகும்.
* இது ஒரு [[மூர்ச்சனாகாரக மேளம்]].
* வாகதீஸ்வரி மேளத்தின் மத்திமத்தை கிரக பேதம் செய்தால் [[நாகாநந்தினி]] (30) மேளமும், தைவதத்தை கிரக பேதம் செய்தால் [[பவப்பிரியா]] (44) மேளமும் தோன்றுகிறன.
 
==உருப்படிகள்==
* [[கிருதி]] : பரமாதமுடு : ஆதி : [[தியாகராஜர்]].
* கிருதி : நாதானு சந்தான : ஆதி : [[கோடீஸ்வர ஐயர்]].
* கிருதி : வாகதீஸ்வரி : ஜம்பை : [[சுத்தானந்த பாரதியார்]].
 
{{மேளகர்த்தா இராகங்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/வாகதீச்வரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது