வடக்கின் மெருகூட்டப்பட்ட கருப்பு மட்பாண்டப் பண்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
சிNo edit summary
வரிசை 9:
== மேலோட்டப் பார்வை==
[[File:Fragment - Northern Black Polished Ware - 500-100 BCE - Sonkh - Showcase 6-15 - Prehistory and Terracotta Gallery - Government Museum - Mathura 2013-02-24 6458.JPG|thumb| கிமு 500 - 100க்கும் இடைப்பட்ட காலத்தில் விளங்கிய வடக்கின் மெருகூட்டப்பட்ட கருப்பு மட்பாண்டப் பண்பாட்டுக் காலத்தின் கலைநயத்துடன் கூடிய கைப்பை, சோங்க் தொல்லியல் களம், [[அரசு அருங்காட்சியகம், மதுரா]], [[உத்தரப் பிரதேசம்]], [[இந்தியா]]]]
[[File:NBPW fragments BM.jpg|left|thumb|[[கிமு]] 500 - 400-க்கும் முற்பட்ட காலத்தில் உத்தரப் பிரதேசத்தின் [[கௌசாம்பி]] மற்றும் ராஜ்காட்டில் கிடைத்த பானை ஓடுகள்]]
 
வடக்கின் மெருகூட்டப்பட்ட கருப்பு மட்பாண்டப் பண்பாட்டுக் காலத்திய கலைப்பொருட்கள் பெயருக்கு ஏற்றவாறு கலைநயத்துடன் இருந்தது. இப்பண்பாட்டுக் காலத்தில் [[சிந்துவெளி நாகரீகம்|சிந்து சமவெளி நாகரீகத்தின்]] வீழ்ச்சிக்குப் பின்னர் [[தெற்காசியா]]வில் நகர அரசுகள் தோன்றியது.