இராமநாதபுரம் சமஸ்தானம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

14 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
ಮಲ್ನಾಡಾಚ್ ಕೊಂಕ್ಣೊஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
சி (ಮಲ್ನಾಡಾಚ್ ಕೊಂಕ್ಣೊஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
{{Infobox Former Country
| image_flag = Sethupathi Emblem.jpg
|native_name =
|conventional_long_name = இராமநாதபுரம் [[சமஸ்தானம்]]
|common_name = இராமநாதபுரம்
|continent = <!-- மாற்றாதீர்கள் -->moved from Category:Asia to the South Asia
|s2 =
|flag_s2 =
|image_map = Marava Country.jpg
|image_map_caption =
|image_map_caption = சேதுபதிகள் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகள்
|capital = [[இராமநாதபுரம்]]
|national_anthem =
[[File:Thirumalai Sethupathi.JPG|thumb|right|250px|இரகுநாத திருமலை சேதுபதி (1646-1676)]]
[[File:Kilavan Sethupathi.JPG|thumb|right|250px|இரகுநாத கிழவன் சேதுபதி (1678-1710)]]
'''இராமநாதபுரம் சமஸ்தானம்''' அல்லது '''சேதுசீமைராம நாடு''' (Ramnad Estate) என்பது, [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]], [[இராமநாதபுரம் மாவட்டம்|இராமநாதபுர மாவட்டத்தை]] உள்ளடக்கிய பகுதிகளாகும்.
 
'''சேது''' என்னும் கடல் பகுதியை காக்கும் பொறுப்பில் இருந்த, மன்னர்கள் தங்கள் பெயருக்குப் பின் [[இராமநாதபுர சேதுபதிகள்|சேதுபதி]] எனும் பட்டத்தை இட்டுக் கொள்வார்கள். ''சேது'' எனில் '''சேது சமுத்திரம்''' என்னும் கடல் பகுதி, ''பதி'' எனில் காவலர் எனப்பொருள்படும். சேதுபதிகளா இருந்த இலங்கையை சேர்ந்தவர்கள் '''சேதுகாவலர்கள்''' என்ற பெயரால் அறியப்படுகிறார்கள். இன்றளவும் இலங்கையில் சேதுகாவலர் என்ற பெயரில் வாழ்ந்து வருகிறர்கள்.
மதுரை [[பாண்டியர்]]கள் ஆட்சியின் கீழ் இருந்த இராமநாதபுரம் 1520-ஆம் ஆண்டில் [[விஜயநகரப் பேரரசு|விஜயநகர நாயக்க]] ஆட்சியின் கீழ் வந்தது. [[இராமநாதபுரம்]] நகரம் இராமநாதபுரம் சீமையின் நிர்வாகத் தலைமையிடமாக இருந்தது.
 
[[மதுரை நாயக்கர்கள்]] காலத்தில் சேதுபதிகள், மதுரை ஆட்சியின் பலபடைத்தலைவர்களாக தலைமுறைகளாகஇருந்தனர். வனப்பகுதியில்நாயக்கர்களின் ஆட்சிவலிமை செலுத்திகுன்றிய பிறகு கி பி 1670இல் இரகுநாதன் என்னும் கிழவன் சேதுபதி, இராமநாதபுரத்தில் ஆட்சி செய்தார். [[இந்தியாவில் கம்பெனி ஆட்சி|ஆங்கிலேய ஆட்சியில்]] 1803இல் இராம நாடு, இராமநாதபுரம் சீமையாக மாறியது. [[மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா)|மன்னராட்சி நாடான]] இராமநாதபுர சீமை, [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு]] காலத்தில், [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரித்தானிய இந்தியாவுடன்]] இணைக்கப்பட்டது.<ref>[http://www.dinamalar.com/Tnspl_his.asp?id=286 ராமநாதபுரம் வரலாறு]</ref>
 
== பரப்பு & மக்கள் தொகை ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3185536" இருந்து மீள்விக்கப்பட்டது