பாரசீக வளைகுடா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி எஸ். பி. கிருஷ்ணமூர்த்திஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
சிNo edit summary
வரிசை 1:
{{unreferenced}}
[[படிமம்:Persian Gulf map.png|300px|right|thumb|பாரசீக வளைகுடாவின் வரைபடம். [[ஈரான் வளைகுடா]] [[அரேபியக் கடல்|அரேபியக் கடலுக்கு]] செல்லுகிறது. [[:Image:MiddleEast.png|மத்தியகிழக்கின் பெரும் வரைபடத்தில்]] இருந்து.]]
'''பாரசீக வளைகுடா''' அல்ல‌து '''அரேபிய வளைகுடா''', தென்மேற்கு ஆசியப் பகுதியில் இந்தியப் பெருங்கடலின் நீட்சியாக ஈரானுக்கும் அரேபியக் குடாநாட்டுக்கும் இடையில் அமைந்துள்ள ஒரு [[வளைகுடா]] ஆகும். இது ஓமான் வளைகுடாவின் தொடர்ச்சியாக, ஈரானுக்கும் (பாரசீகம்) அராபியத் [[தீவக்குறை]]க்கும் இடையே அமைந்துள்ளது.
வரி 11 ⟶ 10:
 
ஏறத்தாழ 233,000 [[சதுர கிலோமீட்டர்]] பரப்பளவைக் கொண்ட இந் நீர்ப்பரப்பு, இதன் கிழக்குப் பகுதியில் [[ஓர்முசு நீரிணை|ஹொர்முஸ் நீரிணை]] (Strait of Hormuz) வழியாக [[ஓமான் குடா|ஓமான் வளைகுடாவுடன்]] தொடுக்கப்பட்டுள்ளது. இதன் மேற்குப் பகுதியில், [[டைகிரிஸ்]], [[இயூபிரட்டீஸ் ஆறு|இயூபிரட்டீஸ்]] ஆகிய ஆறுகளின் [[கழிமுகம்]] உள்ளது. முக்கியமாக ஈரானையும், [[சவூதி அரேபியா]]வையும் பிரிக்கும் இதன் நீளம் 989 கிலோமீட்டர். மிகக் குறுகிய பகுதியான ஹொர்மூஸ் நீரிணைப் பகுதியில் இதன் அகலம் 56 கிலோமீட்டர் ஆக உள்ளது. பொதுவாக இவ்வளைகுடா [[ஆழம்]] குறைந்தது. ஆதி கூடிய அளவாக 50 மீட்டர் ஆழத்தைக் கொண்டுள்ளது.
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
[[பகுப்பு:வளைகுடாக்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பாரசீக_வளைகுடா" இலிருந்து மீள்விக்கப்பட்டது