"நிலாவெளி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

72 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(புதிய பக்கம்: நிலாவெளி கடற்கரை திருகோணமலை மாவட்டத்தில் உள்ள நிலாவெளி பிர...)
 
நிலாவெளி கடற்கரை திருகோணமலை மாவட்டத்தில் உள்ள நிலாவெளி பிரதேசத்தில் உள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் மிகச்சிறந்த சுற்றுலா தளங்களில் ஒன்று. நட்சத்திர சுற்றுல விடுதிகளோடு கூடிய சிறந்த கடற்கரை பிரதேசம் என்பதால் இப்பிரதேசம் உள்ளநாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்ந்த பிரதேசமாக உள்ளது. சூரியக்குளியல், படகுபயணம், மற்றும் நீச்சல் ஆகியவற்றுக்கு மிகச்சிறந்த இடமாகும்.
[[படிமம்: நிலாவெளி கடற்கரை ]]
11

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/318584" இருந்து மீள்விக்கப்பட்டது