காளமேகம் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
வரிசை 28:
'''காளமேகம்''' [[1940]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தை [[எல்லிஸ் ஆர். டங்கன்]] இயக்க, ஆர். எஸ் மணி படத்தொகுப்பும், ஆர். என். சின்னையா இசையமைப்பையும் மேற்கொண்டனர். இத்திரைப்படத்தில் [[டி. என். ராஜரத்தினம் பிள்ளை]], [[என். எஸ். கிருஷ்ணன்]] மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
 
[[காளமேகம்|காளமேக]]ப் புலவரின் வாழ்க்கையை ஒட்டிய இத்திரைக்கதையில் ராஜரத்தினம் பிள்ளை [[நாதசுவரம்]] வாசிக்க அவருக்கு ''ஒத்து'' ஊதியவர் என். எஸ். கிருஷ்ணன்<ref>[https://web.archive.org/web/20101229021013/http://www.hindu.com/fr/2010/12/24/stories/2010122451360600.htm Memorable notes], [[ராண்டார் கை]], [[த இந்து]], டிசம்பர் 24, 2010.</ref>. இப்படத்துக்கு [[பாரதிதாசன்]] திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதினார்.<ref>{{cite journal | title=சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள்.3 புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் | author=அறந்தை நாராயணன் | journal=தினமணிக் கதிர் | year=1996 | month=நவம்பர் 6 | pages=18-19}}</ref>
 
== கதைச்சுருக்கம் ==
"https://ta.wikipedia.org/wiki/காளமேகம்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது