தெறோச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[படிமம்:155mm-howitzer-korea.jpg|thumb| [[கொரியப் போர்|கொரியப் போரின்போது]] அமெரிக்க 24 வது காலாட்படைப் பிரிவின் 90வது கள சேணேவி தாக்குதலணி(bat.) M114 155 மிமீ தெறோச்சியால் சுடுகிறார்கள்]]
ஒரு '''தெறோச்சி'''(Howitzer)<ref>https://ta.quora.com/%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-1/answers/194446013</ref>{{cn}} பொதுவாக ஒரு சேணேவி சுடுகலனிற்கும் (அமெரிக்காவிற்கு வெளியே ''[[பீரங்கி|தெறுவேயம்]]'' என்றும் அழைக்கப்படுகிறது) - இது சிறிய, அதிக-திசைவேக எறிகணைகளை தட்டையான எறிபாதைகளில் சுடுவது - மற்றும் ஒரு கணையெக்கிக்கும் - இது ஏற்றம் மற்றும் இறக்க உயர் கோணங்களில் சுடுவது - இடையில் நிற்கும் ஒரு பெரிய அளவிலான ஆயுதம். தெறோச்சிகள், மற்ற சேணேவி ஏந்தனங்களைப் போலவே, பொதுவாக சேணேவி தொகுதி எனப்படும் குழுவில் ஒழுங்கமைக்கப்படுகின்றன.
 
== சொற்பிறப்பியல் ==
"https://ta.wikipedia.org/wiki/தெறோச்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது