இட்ஸ் எ ஒன்டர்புல் லைப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 21:
 
[[படிமம்:It's A Wonderful Life.jpg|250px|thumbnail|left| இத்திரைப்படத்தில் ஒரு காட்சி]]
ஜார்ஜ் பெய்லி என்ற தொழிலதிபர் வேடத்தில் ஜேம்ஸ் ஸ்டூவர்ட் நடித்திருந்தார். கடன் சுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்ய தொழிலதிபர் ஜார்ஜ் முடிவு செய்து, ஆற்றுப் பாலம் ஒன்றின் மேல் ஏறி நிற்கிறான். இதை வானுலகில் உள்ள தேவதைகளில் இரண்டு வேடிக்கை பார்க்கின்றன. மனிதர்கள் ஏன் இப்படி வாழ்க்கையைப் புரிந்துகொள்ளாமல் சாக முடிவு எடுக்கிறார்கள் என்று அனுதாபம் கொண்டு ஒரு தேவதை ஜார்ஜைக் காப்பாற்றுகிறது. ஜார்ஜ், ''நான் உயிர்வாழ்வதில் அர்த்தமே இல்லை. தன்னால் யாருக்கும் பயன் இல்லை. எல்லோருக்கும் தான் தேவையற்றவன்'' என்று புலம்புகிறான். ''இல்லை... உன் வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்கிறது'' என்ற தேவதை, ''நீ பிறக்காமல் இருந்தால், உன் வீடு, மனைவி என்னவாகி இருப்பார்கள் என்பதை நீ இப்போது பார்ப்பாய்'' என்று தேவதை ஒரு வரம் தருகிறது.தன் வாழ்நாளில் ஒவ்வொரு செயலும் யாரோ ஒருவருக்குப் பயன்பட்டிருக்கிறது என்று உணர்ந்து, பின் குடும்பத்துடன் சேர்கிறான்.<ref>http://www.vikatan.com/av/2009/jun/17062009/av0903.asp</ref>.
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
<references/>
 
[[பகுப்பு:ஆங்கிலத் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/இட்ஸ்_எ_ஒன்டர்புல்_லைப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது