"மயன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

11,117 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 மாதங்களுக்கு முன்
வெளியிடப்படாத ஐந்திறம் நூலில் இருந்ததாக சொல்லப்படும் கருத்துகள் நீக்கம்
({{fact}})
(வெளியிடப்படாத ஐந்திறம் நூலில் இருந்ததாக சொல்லப்படும் கருத்துகள் நீக்கம்)
[[File:Initiation of Maya Sabha.jpg|thumb|right|250px|''மயன்'' அமைத்த மாய சபையில் வைசம்பாயனர், [[ஜனமேஜயன்]] முன்னிலையில் [[மகாபாரதம்]] கூறுதல்]]
 
'''மயன்''' என்பவர் தமிழர்களின் கலைகளுக்கு மூலமாய் கருதப்படுபவர்.<ref>:மயன் விதித்துக் கொடுத்த
'''மயன்''' என்பவர் [[குமரிக் கண்டம்|குமரிக்கண்டத்தின்]] கடைச்சங்கத்தில் உள்ள சங்கப்பலகையை செய்த சிற்பி{{fact}}. இவரின் சங்கப்பலகையிலேயே [[அகத்தியம்]], [[ஐந்திறம்]] போன்ற பழந்தமிழ் இலக்கிய நூல்கள் ஏற்றப்பட்டதாக [[கணபதி (சிற்பி)|கணபதி]] சிற்பியும் அவரைப் பின்பற்றுபவர்கள் எழுதிய புத்தகங்களிலும் உள்ளன.
 
==மயன் வரலாறு==
மூலநூல் : பண்டைத்தடயம்<ref>பண்டைத்தடயம், ''சிற்பச்சித்தன் மயன் வரலாறு'', மணிவாசகர் பதிப்பகம், நடன காசிநாதன், மா.சந்திரமூர்த்தி.டிசம்பர் 2005.</ref>
 
மயன் குமரி நாட்டில் பிறந்தவர். இவரது தாய் கருங்குழலியும் தந்தை திருமூலரும்<!--(பதினெண் சித்தர்களுள் ஒருவரா என்று தெரியவில்லை)--> ஆவர்.
 
:மயன் பிறந்தநாள் - தைத்திங்கள் பௌர்ணமி
:லக்னம் - மகரம்
:நட்சத்திரம் - பூசம்
:ராசி - கடகம்
 
==மயனும் தமிழ்சங்கமும்==
*மயன் தமிழ்ச்சங்கத்தில் இருந்தவர் என்பதை
<big>
:செந்தமிழ் இயக்கங்கண்டேன்</big>
 
என்ற மயனின் பாடலை வைத்து அறியப்படுகிறது.
 
*மயன் சங்கப்பலகை செய்ததை
<big>
:அவைக்களப் பலகை கண்டு அருந்தமிழ் பலகை யாக்கி
:அவைக்களச் சான்றோர் வாழ்த்த அருந்தமிழ் பலகை ஏற்றி
:அவைக்கள வேந்தன் வாழ்த்த அருந்தமிழ் நூல்களெல்லாம்
:அவையுளோர் கண்க ளிக்க அரங்கேற்றி நின்றதன்றே</big> -(ப.நூ.30)
 
என்ற பாட்டின் வழியறியலாம்.
 
==கலைமூலன்==
 
*மயனே தமிழர்களின் கட்டடக் கலைக்கும், சிற்பக் கலைக்கும், ஓவியக் கலைக்கும், வானியற் கலைக்கும், மரக் கலைக்கும் தந்தை ஆவான். அவன் எக்கலைகளிலும் வல்லவன் என்பதை பழந்தமிழ் கலை நூல்கள் சொல்கின்றன.<ref>:மயன் விதித்துக் கொடுத்த
::மரபின் இவைதாம்
:ஒருங்குடன் புணர்ந்து
:சக்கர வாளக் கோட்டம்ஈங்கு இதுகாண்(6.201)</ref></big><big><ref>:துவதிகன் என்பேன் தொன்றுமுதிர் கந்தின்
:மயன்எனக்கு ஒப்பா வகுத்த பாவையின்(21.132)</ref></big>
 
*வைசம்பாயனம்<big><ref>:குமரிநன் நிலத்தன்று குணமுறும் கலைகள் ஆய்ந்து
:குமரியாள் அருளினாலே கூர்மதி நனிவிலங்க
:அமர் பொருள் ஆக்கம் கண்டான் ஆற்றலும் ஆண்மை மிக்க
:அமர்நிலை வீரம் ஓங்க அருங்கலை வளர்த்தான் அன்றே</ref></big>
 
மேலும் வைசம்பாயனத்தின் 318,386,899,978,1084,1166,1177 பாடல்கள் மயன் பற்றி கூறுகிறது.
 
==மயனின் முக்கிய நூல்கள்==
 
*1.செந்நூல்கள்
 
{| class="wikitable"
|-
! எண் !! நூல் பெயர் !! ஆங்கில மொழிபெயர்ப்பு
|-
| 1. || ஓவியச்செந்நூல்<ref>நாடக மகளிர்க்கு நன்கனம் வகுத்த<br />
''ஓவியச் செந் நூல்'' உரை நூல் கிடக்கையும்
::மணி-ஊரலர் உரைத்த காதை</ref> || Treatise on drafting & painting
|-
| 2. || சிற்பமாச் செந்நூல் || Treatise on Iconometry
|-
| 3. || கட்டிடச் செந்நூல் || Treatise on Architecture
|-
| 4. || நிலமனைச் செந்நூல் || Treatise on house building based on the land quality
|-
| 5. || மனைநிலச் செந்நூல் || Treatise on land based on house building's nature
|-
| 6. || வானியல் செந்நூல் || Treatise on Astro - Physics
|-
| 7. || பெருநடச் செந்நூல்<ref>கோட்டொடு சுற்றிக் குடர் வலந்த ஏற்றின் முன் ஆடி நின்று, அக்குடர் வாங்குவான் பீடு காண்- செந் நூல் கழி ஒருவன் கைப்பற்ற, அந்நூலை முந் நூலாக் கொள்வானும் போன்ம்!<br />::முல்லைக்கலி 4/101</ref> || Treatise on the Dance
|-
| 8. || மூலிகைச் செந்நூல் || Treatise on Herbs
|-
| 9. || கணிதமாச் செந்நூல் || Treatise on Mathematics
|-
| 10. || மரக்கலச் செந்நூல் || Treatise on Ship building
|-
| 11. || விண்கலச் செந்நூல் || Treatise on Space ship
|-
| 12. || ஏழிசைச் செந்நூல் || Treatise on Music
|}
 
*2.பொது நூல்கள்
::2.1.பிரணவ வேதம் (தான் இயற்றிய நான்மறைகளுக்கும் முற்பட்டதாக [[வியாசர்]] கூறியது<ref>ஏக ஏவ புற வேதாஹ்<br />பிரணவ சர்வ வன்-மயஹ<br />::::::::::பாகவத புராணம்-9.14.48</ref>)
::2.2.[[மயமதம்]] (கட்டிடவியல்-வாஸ்து)
::2.3.சூரிய நூல் (வானியல்)
 
மற்றும் பல.
 
==சிற்றம்பலச்சிற்பம்==
*மயனின் நடராச சிற்பம் உணர்த்துவது
 
::ஐந்தொழிலையும் (படைத்தல்-மூலம், காத்தல்-சீலம், அழித்தல்-காலம், மறைத்தல்-கோலம், அருளல்-ஞாலம்), தனித் தொழிலாகச் செய்யும் மூலத்தின் வடிவமே நடராச திருவுரு என்கின்றான்.
 
==மயனின் சீடர்கள்==
 
{| class="wikitable"
|-
! எண் !! பிரிவு !! சீடர்கள் பெயர்
|-
| 1. || தமிழ் || நாதன், ஆயன், மூலம், நூலன்.
|-
| 2. || சிற்பம் || கீதன், போதன், வேதன், சீலன்.
|-
| 3. || நளினக்கலைகள் || தூயன், மாயன், நேயன், வேலன்.
|}
 
==மயன் முக்கோண விதிக் குறிப்புகள்==
மூலநூல் : வானியல் மூலம் வரலாறு காண்போம்<ref>INTERNATIONAL SOCIETY FOR THE INVESTIGATION OF ANCIENT CIVILIZATIONS, Editor N. Mahalingam</ref>
[[படிமம்:மயன் செங்கோண முக்கோன விதி.png|thumb|right|500px|மயனின் செங்கோண முக்கோண விதி]]
;<big>படக்குறிப்பு</big>
*இது செங்கோண முக்கோணத்துக்கு மட்டுமே பொருந்தும்.
*தே=[[செம்பக்கம்]]
*சி =சின்னபக்கம்
*பெ=பெரிய பக்கம் (செம்பக்கம் தவிர்த்து)
 
;<big>செய்முறை</big>
#முதலில் சின்னப்பக்கத்தின் அலகை இரண்டால் வகுத்துக் கொள்ளுங்கள். (எ.கா. '''3'''/2 =<big>1.5</big>)
#அடுத்து பெரியப்பக்கத்தின்(செம்பக்கம் தவிர்த்து) அலகை ஏழால் பெருக்கி வரும் விடையை எட்டால் வகுத்துக் கொள்ளுங்கள். (எ.கா. '''4'''*7/8 =<big>3.5</big>)
#மேலுள்ள இரண்டு விடையின் கூட்டே செம்பக்கத்தின் நீளம். (எ.கா. <big>3.5 + 1.5 = 5 அலகுகள்</big>)
 
மேலுள்ள எளிய விதியின் படி "தே = செம்பக்கத்தை" கண்டுபிடிக்க வர்க்க மூலமோ [[வர்க்கம் (கணிதம்)|வர்க்கமோ]] தேவையில்லை. [[ஐந்திறம்]] கூறுவது உண்மையாக இருப்பின் இம்மயனின் காலம் [[பித்தேகோரசு தேற்றம்|பித்தாகரசு செங்கோண முக்கோணவிதியை]] விட மிகப்பழைய காலமாகும். மேலும் [[பை (கணித மாறிலி)|பை(π=pi)யின்]] மதிப்பையும் மயன் கண்டுள்ளார்.<ref>பண்டைத்தடயம், மணிவாசகர் பதிப்பகம், நடன காசிநாதன், மா.சந்திரமூர்த்தி.டிசம்பர் 2005.</ref> ஆனால் இச்சூத்திரத்தில் சில [[பித்தாகரஸ்|பித்தோகரசு]] மூவெண்களுடன் பொருந்துவதாவும் சில பித்தோகரசு மூவெண்களுக்கு பொருந்தாததாகவும் உள்ளது.
 
==மேற்கோள்கள்==
*K S Subrahmanya Sastri; O A Nārāyaṇasvāmi Ayyar, ''Mayamatam'', Śrīraṅkam : Śrī Vāṇī Vilāsam Patippakam (1888), OCLC: 13891788.
* Dr. Jessie J. Mercay, Fabric of the Universe, http://aumscience.com
 
==வெளி இணைப்புகள்==
*[https://groups.google.com/group/mintamil/msg/120cbfb00b05fb1b?hl=es பண்டைத் தமிழர் கலைகள்], இலண்டன் சுடரொளி, ஆனி 2008
*[http://www.vastuved.com/mayan-memorial.html A FITTING TRIBUTE TO THE ARCHITECT OF INDIAN SCIENTIFIC CULTURE]
 
[[பகுப்பு:சங்க காலக் கலைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3186814" இருந்து மீள்விக்கப்பட்டது