சென்னை மத்திய தொடருந்து நிலையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox Indian railway station
| name = புரட்சித் தலைவர் டாக்டர். எம்.ஜி. இராமச்சந்திரன் மத்திய தொடருந்துரயில் நிலையம்
| native_name = <hr/>{{small|சென்னை மத்திய தொடருந்து நிலையம்}}
| image = ChennaiCentral2.JPG
வரிசை 53:
| caption2 = சென்னை மத்திய தொடர்வண்டி நிலையம், 1905
}}
'''சென்னை மத்திய தொடருந்து நிலையம்''' (அதிகாரப்பூர்வமான பெயர்:'''புரட்சித் தலைவர் டாக்டர். எம்.ஜி. இராமச்சந்திரன் மத்திய தொடருந்துரயில் நிலையம்''') என்பது [[இந்தியா]]வின், முக்கியமான மற்றும் பெரிய [[தொடருந்து]] (இரயில்) நிலையங்களுள் ஒன்றாகும். இது [[சென்னை]] நகரில் அமைந்துள்ளது. இந்த தொடருந்து நிலையம், இந்தியாவின் [[தென்னக இரயில்வே|தென்னக இரயில்வேயின்]] கட்டுப்பாட்டில் உள்ளது. ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இந்த தொடருந்து நிலையம், இன்று சென்னை நகரின் மிகப்பழமையான கட்டிடங்களுள் ஒன்றாகத் திகழ்கின்றது.
 
== வரலாறு ==
சென்னையின் முதல் தொடருந்து நிலையம் [[இராயபுரம் தொடருந்து நிலையம்|இராயபுரத்தில்]] கி.பி. 1856-ல் அமைக்கப்பட்டது. மதராஸ்-வியாசர்பாடி வழித்தடம் உருவாக்கத்தின் சென்னையின் இரண்டாவது இரயில் நிலையமாக சென்னை மத்திய தொடருந்து நிலையம், பார்க்டவுனில் உருவாக்கப்பட்டது. இந்த இரயில் நிலையம் ''ஹென்ரி இர்வின்'' என்ற ஆங்கிலேயரால் வடிவமைக்கப்பட்டது. 2019இல், இந்நிலையம் ''''புரட்சித் தலைவர் டாக்டர். எம்.ஜி. இராமச்சந்திரன் மத்திய தொடருந்துரயில் நிலையம்'''' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
 
== சேவைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சென்னை_மத்திய_தொடருந்து_நிலையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது