"அந்தரே பூர்த்தாடோ தெ மென்டோன்சா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

25 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 மாதங்களுக்கு முன்
==யாழ்ப்பாணத்தில்==
{{Main|போர்த்துக்கேயரின் இரண்டாவது யாழ்ப்பாணப் படையெடுப்பு}}
அந்தரே பூர்த்தாடோ தெ மென்டோன்சா, 1591 ஆம் ஆண்டில் 1,400 போர்த்துக்கேயரையும், 3,000 சிங்களவர்களையும் உள்ளடக்கிய படையுடன், யாழ்ப்பானயாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகரான நல்லூரைத் தாக்கி அதை வெற்றிகொண்டான். அரசன் புவிராச பண்டாரத்தைக் கொன்றுவிட்டு, அரச குடும்பத்தைச் சேர்ந்த எதிர்மன்னசிங்கன் என்பவனை மன்னனாக்கினான். இதனூடாக யாழ்ப்பாண இராச்சியம் போர்த்துக்கேயரின் கீழான ஒரு சிற்றரசு ஆனது. இது போர்த்துக்கேயக் குருமார் யாழ்ப்பானத்தில்யாழ்ப்பாணத்தில் தடையின்றிக் கத்தோலிக்க மதத்தைப் பரப்புவதற்கான வாய்ப்பையும் வழங்கியது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3187064" இருந்து மீள்விக்கப்பட்டது