யாழ்ப்பாண அரசின் சிதைவுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

246 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
[[ஆரியச் சக்கரவர்த்திகள்|ஆரியச் சக்கரவர்த்திகளின்]] அரண்மனை போர்த்துக்கேயர் [[யாழ்ப்பாண அரசை போர்த்துக்கேயர் வெற்றி கொள்ளல்|யாழ்ப்பாண அரசை வெற்றி கொள்ளும் வரை]] முக்கியமாக விளங்கியது.<ref>Abeysinghe, T ''Jaffna Under the Portuguese'', p.4</ref>
 
அரண்மனை, பூந்தோட்டம் ஆகியவற்றை முதலாம் ஆரியச் சக்கரவர்த்தியான [[கூழங்கைச் சக்கரவர்த்தி]] அமைப்பித்ததாக யாழ்ப்பாண வைபவமாலை கூறுகின்றது. இது 13 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாண அரசு உருவானபோது இடம்பெற்றது என்பது சில ஆய்வாளர்களது கருத்து. வேறொரு சாரார், கோட்டே இராச்சியத்தின் பிரதிநிதியாக யாழ்ப்பாணத்தை 1450 ஆம் ஆண்டில் கைப்பற்றிய சண்பகப் பெருமாள் என்பவனே நல்லூர் நகரத்தையும் அரண்மனையையும் அமைத்தான் என்பர். எனினும், நல்லூரில் தமிழ் அரசர்கள் காலத்தைச் சேர்ந்த அரண்மனைகளின் எச்சங்கள் எதுவும் இல்லை.
 
== அமைப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3187100" இருந்து மீள்விக்கப்பட்டது