யாழ்ப்பாண இராச்சியத்தின் கொடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category யாழ்ப்பாண அரசு
No edit summary
வரிசை 1:
'''யாழ்ப்பாண இராச்சியத்தின் கொடி''' , [[ஆரியச் சக்கரவர்த்திகள்|ஆரியச்]] சக்கரவர்த்திகள் வடக்கு இலங்கையின் [[யாழ்ப்பாண இராச்சியம்|யாழ்ப்பாண இராச்சியத்தைத்]] தொடர்ந்து ஆட்சிசெய்து வந்தபோதுஆட்சிசெய்தபோது  பயன்படுத்திய கொடி ஆகும். இக்கொடியில் ஓர் காளை ([[நந்தி தேவர்|நந்தி]]), வெள்ளி நிறத்தில் அமைந்த பிறை நிலவு, தங்க சூரியன் ஆகியவற்றை உள்ளடக்கிக் காணப்பட்டது.. ஒற்றை புனித சங்குச் சிப்பி இக்கொடியுன்இக்கொடியின் வலப்பக்கத்திலும் நந்தி நடுவிலும் அமைந்திருந்தன. நந்தி வெள்ளை நிறத்திலும், தங்க காற் குளம்புகளையும் கொண்டிருந்தது. குங்குமப்பூ நிறத்தில் இவ்வரச கொடி அமைந்திருந்தது.<ref>Rasanayagam, M., ''Ancient Jaffna'', p303-304</ref> [[இந்தியா|இந்தியாவில்]] குறிப்பாக [[கீழைக் கங்கர்|கிழக்கு கங்கா வம்சத்தில்]] பயன்படுத்தப்பட்ட கொடிகள் போலவே யாழ்ப்பாண இராச்சியக் கொடியும் காணப்பட்டது. ஆரியச் சக்கரவர்த்திகளால் பயன்படுத்தப்பட்ட [[சேது நாணயம்|சேது நாணயங்களிலும்]] இவ்வாறான கொடியில் அமைந்துள்ள சின்னங்களை காணக்கூடியதாக இருக்கிறது.<ref>Perera, H., ''Ceylon & Indian History from Early Times to 1505 A. D'', p353</ref><ref>Coddrington, H., ''Ceylon Coins and Currency'', p74-75</ref>
 
== குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/யாழ்ப்பாண_இராச்சியத்தின்_கொடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது