கொண்டபள்ளி பொம்மைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 16:
| official website =
}}
'''கொண்டபள்ளி பொம்மைகள்''' என்பது, [[இந்தியா]]வின் [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப் பிரதேச]] மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா மாவட்டத்தில் [[விசயவாடா]]வுக்கு அருகில் அமைந்துள்ள கொண்டபள்ளி என்னும் ஊரில் மரத்தினால் செய்யம் படும்செய்யப்படும் விளையாட்டுப் பொம்மைகளைக் குறிக்கும்.<ref name=toys>{{cite news|last1=Guhan|first1=V|title=Creative Kondapally|url=http://www.thehindu.com/thehindu/yw/2003/06/21/stories/2003062100470300.htm|accessdate=27 January 2016|work=The Hindu|date=21 June 2003|archiveurl=https://web.archive.org/web/20160127053030/http://www.thehindu.com/thehindu/yw/2003/06/21/stories/2003062100470300.htm|archivedate=27 January 2016}}</ref> ''பொம்மைக் குடியிருப்பு'' எனப் பொருள்படும் ''பொம்மலா காலனி''யிலேயே இக்கலைப்பணிக் கலை பயின்று வருகின்றது.<ref name=art_status>{{cite news|title=Toying with heritage: No heir to Kondapalli's amazing art – Times of India|url=http://timesofindia.indiatimes.com/city/hyderabad/Toying-with-heritage-No-heir-to-Kondapallis-amazing-art/articleshow/47336094.cms|accessdate=27 January 2016|work=The Times of India|date=19 May 2015|location=Kondapalli (Krishna)}}</ref> பொருட்களுக்கான புவியியல் குறியீடுகள் (பதிவும் பாதுகாப்பும்) சட்டம், 1999 என்னும் சட்டத்தின் கீழ் இது ஆந்திரப் பிரதேசத்தின் புவியியல் குறியீட்டுக் கைப்பணியாகப் பதியப்பட்டுள்ளது.<ref name="GI">{{cite web |title=Registration Details of Geographical Indications |url=http://www.ipindia.nic.in/writereaddata/Portal/Images/pdf/Registered_GI_01_04_19.pdf |website=Intellectual Property India, Government of India |accessdate=14 May 2019 |format=PDF}}</ref><ref>{{cite news|title=Geographical Indication|url=http://www.thehansindia.com/posts/index/Hans/2016-01-23/Geographical-Indication/201919|accessdate=27 January 2016|work=The Hans India|date=23 January 2016}}</ref> சங்கிராந்தி, நவராத்திரி ஆகிய விழாக் காலங்களில் வீடுகளில் பலவகைப் பொம்மைகளை அடுக்கி உருவாக்கப்படும் ''பொம்மைக் கொலு''வின் ஒரு பகுதியாக கொண்டபள்ளி பொம்மைகளும் இடம்பெறுகின்றன.<ref>{{cite news|title=News Archives: The Hindu|url=http://www.hindu.com/2011/01/12/stories/2011011261670200.htm|accessdate=27 January 2016|work=www.hindu.com|date=12 January 2011|archiveurl=https://web.archive.org/web/20140626104254/http://www.hindu.com/2011/01/12/stories/2011011261670200.htm|archivedate=26 June 2014}}</ref> சிறுவர்களின் விளையாட்டுப் பொருட்களாகவும் இவை பயன்படுகின்றன.
 
== வரலாறு ==
இக்கைப்பணி 400 ஆண்டுகள் பழமையான ஒரு மரபு. இக்கைப்பணியில் ஈடுபடும் கலைஞர்கள் தம்மைப் பிரமாண்ட புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆரியசத்திரியர்கள் (நாகார்சாலு எனவும் அழைக்கப்படுகின்றனர்) என அடையாளம் காண்கின்றனர்.<ref name=art_status /> இவர்கள் 16 ஆம் நூற்றாண்டில் இராசத்தானில் இருந்து கொண்டபள்ளிக்குப் புலம் பெயர்ந்ததாகச் சொல்கின்றனர். இவர்கள் தாம், இந்துக் கடவுளான சிவபெருமானின் அருளால் கலையிலும் கைப்பணியிலும் திறமை பெற்றதாக நம்பப்படும் முக்தரிஷியின் வழி வந்தவர்கள் எனக் கூறுகின்றனர்என்கின்றனர்.<ref name=toys /> எனினும் தற்காலத்தில் ஆரியசத்திரிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமன்றி, மரபுகள், மதங்கள் போன்றவற்றையும் தாண்டிப் பல்வேறு சமூகத்தினரும் இத்தொழிலில் ஈடுபடுகின்றனர்.
[[File:Wood craft models on display at Shilparamam in Hyderabad.jpg|thumb|ஐதராபாத்தில் உள்ள சில்பராமத்தில் காட்சிக்கு வைத்துள்ள மரக் கைப்பணி மாதிரிகள்]]
 
"https://ta.wikipedia.org/wiki/கொண்டபள்ளி_பொம்மைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது