யாழ்ப்பாண அரசின் சிதைவுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 9:
 
== அமைப்பு ==
தென் இந்திய அமைப்புக்கு ஏற்ப நகர் அமைக்கப்பட்டது. இரு பிரதான வீதிகளும், நான்கு நுளைவு வாயில்களுடன் கூடிய கோயில்களும் அமைக்கப்பட்டிருந்தன. நகர மத்தியில் முத்திரைச் சந்தை அமைக்கப்பட்டது. சதுர வடிவில், அரண்மிக்க நகர் அமைந்திருந்தது. பழைய நல்லூர் கந்தசுவாமி கோயில் அரண்மனையின் பாதுகாப்பு அரணாகக் காணப்பட்டது. அத்துடன் அங்கு அரண்மனை, பூந்தோட்டம், குளம், அரச கட்டடங்களுடன் பிற கட்டடங்களும் அமைக்கப்பட்டிருந்தன.<ref name="A handbook to he Jaffna Peninsula">[https://books.google.com/books?id=S4_domy-aYsC&pg=PA5&lpg=PA5&dq=jaffna+palace+ruins&source=bl&ots=hNr-z3ZWu6&sig=kLcO3IRjhO5WONFgR-2NN_xdV6E&hl=en&sa=X&ei=xkawUY6SJYfyrQf-6IC4Bg&ved=0CHwQ6AEwDA#v=onepage&q=jaffna%20palace%20ruins&f=false Jaffna Palace Ruins]</ref><ref name=vng>{{cite web|url= http://www.geotamil.com/ctamils/forward_nallur.html
|title= Nallur Rajadhani: City Layout|accessdate=2007-12-02|work= V.N.Giritharan}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/யாழ்ப்பாண_அரசின்_சிதைவுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது