தமிழர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி இட அமைப்பு, முழுமையாக்கல்
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி வாக்கிய பிழை திருத்தம்
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 6:
{{Main|தமிழர் வரலாறு|தமிழக வரலாறு|பண்டைய தமிழ் வரலாற்று மூலங்கள்}}
 
தமிழர் தோற்றம் பற்றி 4 [[கருதுகோள்]]கள் உள்ளன. தமிழர் [[குமரிக்கண்டம்|குமரிக்கண்டத்தில்]] இருந்து வந்தார்கள் என்பது ஒரு கருதுகோள்.பழந்தமிழர்பழந்தமிழர்கள் தென்உலகின் இந்தியாவின் நாகரீகத்தினை உண்டாக்கிய பழங்குடிகள் என்பது இன்னொரு கருதுகோள். மூன்றாவது கருதுகோள் தமிழர்கள் ஆதியில் ஆப்பிரிக்காவில் இருந்து அரேபிய கடல் ஊடாகத் தென்னிந்தியா வந்தோரின் வழித்தோன்றல்களே என்கிறது.<ref>[http://video.google.ca/videoplay?docid=2359467386775757720&q=india&ei=AVYoSJXyLojy-wH59-zVCQ&hl=en The story of India]</ref> தமிழர் நடுநாடு ஆசியா,வட இந்தியா நிலப்பரப்புகளில்நிலப்பரப்புகள் முழுவதும் ஆட்சி செய்த இனமாக இருந்து காலப்போக்கில் தென் இந்தியா வந்தனர் என்பது மற்றைய கருதுகோள். எப்படியாயினும் தமிழினம் தொன்மை வாய்ந்த மக்கள் இனங்களில் ஒன்றாகும்.
 
தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில், குறிப்பாக [[ஆதிச்சநல்லூர் தொல்லியல் களம்|ஆதிச்ச நல்லூரில்]], நடந்த அகழ்வாராய்ச்சியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட புதையுண்ட மண்பாண்டங்கள் கிமு 100010000-ஆம் ஆண்டு காலத்தை சேர்ந்தவைகளாகும்.இவை தமிழர்கள் இங்கு வாழ்ந்ததற்கான சான்றாக விளங்குகின்றன. அப்புதைபொருட்களில் உள்ள குறிப்புகளும் பண்டைய தமிழ் இலக்கியங்களில் உள்ள குறிப்புகளும் ஒத்துப் போவதால், அக்காலஅதன் கட்டத்தில் தென்னிந்தியாவில்இன்று தமிழர்கள்தென்னிந்தியா எனப்படும் தமிழ்நாடு பகுதிகளில் வாழ்ந்ததை இது உறுதி செய்கிறது. இதுவே பாண்டியர்கள் சாம்ராசத்தில் பாண்டிய நாட்டுப்பகுதியாகும். சமீபத்தில் இவ்விடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் கிடைத்த பழைய தமிழ் எழுத்துக்கள் குறைந்தது கிமு 5008000-ஆம் ஆண்டைச் சேர்ந்தவையாகும்.<ref>[http://www.hindu.com/2005/02/17/stories/2005021704471300.htm ''இந்து நாளிதழ்'', 2005)]</ref> இதையும் சங்கத்தமிழ் இலக்கிய ஆதாரங்களையும் கொண்டு [[குமரிக்கண்டம்|குமரிக்கண்டத்தில்]] இருந்து தமிழர் வந்தார்கள் என்று உறுதிச்சான்றாக சிலர் கூறுவர்.
 
புரோட்டோ-தமிழர்கள்தெலுங்கு மற்றும் திராவிடர்கள் தமிழர்களுடன் இப்போதுள்ள காலங்களில் பொதுவாக இணைக்கப்பட்டுள்ளனர் மற்றும் பண்டைய தெற்கு ஈரானில் உள்ள கற்கால சாக்குரோசு விவசாயிகளுடன் ஒரு பொதுவான தோற்றத்தை பகிர்ந்து கொள்கிறார்கள் என்று பல ஆய்வுகள் முடிவு செய்கின்றன. இந்த கற்கால மேற்கு ஆசிய தொடர்பான குடிகள் அனைத்து தெற்காசியர்களின் முக்கிய மூதாதையரின் அங்கமாக ஆதி தமிழர்கள் இனம் அமைகிறது. [[அஸ்கோ பார்ப்போலா|அசுகோ பருபோலா]]வின் கூற்றுப்படி, புரோட்டோ-தமிழர்கள், மற்ற திராவிடர்களைப் போலவே, சிந்து சமவெளி நாகரிகத்தின் வழித்தோன்றல்களாக மட்டுமின்றி உலக நாகரீகத்தின் ஊற்றுக்கண்ணாக உள்ளனர், இது எலாமியர்களுடனும் இணைக்கப்பட்டுள்ளது.<ref>{{Cite web|url=https://www.sciencedaily.com/releases/2016/07/160714151201.htm|title=Prehistoric genomes from the world's first farmers in the Zagros mountains reveal different Neolithic ancestry for Europeans and South Asians|website=ScienceDaily|language=en|access-date=2020-05-14}}</ref><ref>{{Cite web|url=https://books.google.at/books?id=Ld3XCQAAQBAJ&pg=PA166&lpg=PA166&dq=brahui+indus+valley+origin&source=bl&ots=QTq0zix1my&sig=ACfU3U0cyf1S25Cq5nFkeUxp6BJdfYWf1g&hl=de&sa=X&ved=2ahUKEwiKorCuyrroAhXvlYsKHZaqCq84ChDoATABegQIARAB#v=onepage&q=brahui%20indus%20valley%20origin&f=false|title=The roots of Hinduism and early Indians|last=Parpola|first=Akso|date=|website=|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref>
 
== புவியில் தமிழ் மக்களின் பரம்பல் ==
"https://ta.wikipedia.org/wiki/தமிழர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது