தமிழர் அடையாளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
சி வாக்கிய இருங்கிணைப்பு
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 13:
 
== தமிழர் அடையாளம் சமய சார்பற்றது ==
தமிழர் அடையாளம் சமயம் சார்பற்றது, தேவையற்றது. இன்று ஏராளமான தமிழர் இந்துக்கள் ஆயினும், தமிழர் அடையாளம் சமயம் சார்ந்து அமையவில்லை. தமிழர்கள் இஸ்லாம், கிறிஸ்தவம், சிறுதெய்வ வழிபாடுகள் முதல் தெய்வ வழிபாடு (குலதெய்வ வழிபாடு) போன்ற பல்வேறு சமய பிரிவுகளை பின்பற்றுவதால் தமிழர் அடையாளம் ஒரு குறிப்பிட்ட சமயம் சார்ந்து இருக்க இயலாது. சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம் ஆகியவற்றின் தாக்கத்தினால் குறிப்பிடத்தக்க அளவு தமிழர் சமயம் அற்று இருப்பதினாலும் தமிழர் என்ற அடையாளத்தை சமயத்துடன் தொடர்பு படுத்த முடியாது. மேலும், தமிழர் சங்க மரபில் சமயத்தின் தாக்கம் மட்டுப்படுத்தப்பட்டு இருந்தது என்பதும் இங்கு குறிப்படத்தக்கது.
 
== சட்ட - அரசியல் அடையாளம் ==
"https://ta.wikipedia.org/wiki/தமிழர்_அடையாளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது