ரச மட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
No edit summary
வரிசை 7:
ஆரம்ப காலங்களில் [[கண்ணாடி]]<nowiki/>யால்ஆன சிறு குழலே (vials) பயன்படுத்தப்பட்டது. இக் குழல்களில் [[பாதரசம்]] அல்லது  நிறமேற்றப்பட்ட [[மதுசாரம்]] நிரப்பப்பட்டு ஒரு [[காற்று]]<nowiki/>க் குமிழி மட்டும் இருக்குமாறு விடப்படுகிறது. குழல் மேல் நோக்கி வளைந்துள்ளவாறு அமைக்கப்படுகிறது. இதனால் காற்றுக் குமிழி, குழலின் நடுவில், அதாவது உயரமானப் புள்ளியில் நிற்குமாறு செய்யப்படுகிறது. பரப்புகள் கிடைமட்டமாக இல்லாத போது  காற்றுக் குமிழி, தனது மையப் பகுதியை விட்டு விலகி சென்று விடும்.
 
தண்ணீருக்குப் பதில் [[எத்தனால்]] என்ற மதுசார வகையே பயன்படுத்தப்படுகிறது.  மதுசாரத்தின் [[பிசுக்குமை]] மற்றும் [[மேற்பரப்பு இழுவிசை]]  ols குறைவாக இருப்பதால்,  காற்றுக் குமிழி எளிதாகப் பரவவும், கண்ணாடி குழலுடன்  ஒட்டாமலும் இருக்கும். மதுசாரம் எளிதில் ஆவியாகமலும், உறையாமலும் இருப்பதாலும் இவை பயன்படுத்தப்படுகின்றன.  காற்றுக் குமிழி நன்றாகக் கண்ணுக்குப் புலனாக, ஒளிரும்  தன்மையுள்ள பச்சை அல்லது மஞ்சள் நிற  நிறமிகள்  பயன்படுத்தப்படுகின்றன.
 நிற  நிறமிகள்  பயன்படுத்தப்படுகின்றன.
 
கண்ணாடிக் குமிழ் புடைப்பு ரச மட்டம் (bull's eye level)  என்பது சாதாரணமான ரசமட்டத்தின் சிறப்பு தயாரிப்பாகும். இது வட்ட வடிவிலும், தட்டையான அடிப்பாகத்தையும்  கொண்டுள்ளது.  இதனுள் [[திரவம்]] நிரப்பப்பட்டுள்ளது. நடுவில் ஒரு வட்டத்தைக் கொண்ட [[வில்லை (ஒளியியல்)|குவி]] வடிவமுள்ள, கண்ணாடியிலான முகப்பு வைக்கப்பட்டுள்ளது. [[குழாய்]] வடிவ ரச மட்டம் அதன் திசையில் மட்டுமே கிடைமட்டம் பார்க்க உதவுகிறது. ஆனால் குமிழ் புடைப்பு ரச மட்டம், ஒரு பரப்பின் கிடைமட்டத் தன்மைையக் காண பயன்படுகிறது.
 
== அளவிடுதல் ==
[[தச்சர்]] பயன்படுத்தும் ரசமட்ட வகையைச் சோதனை செய்ய பரப்பானதுகச்சிதமான கிடைமட்டமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. சொரசொரப்பான மற்றும் தட்டையான தரையிலே ரச மட்டத்தின் காற்றுக் குமிழ்  சோதிக்கப்படுகிறது. ரசமட்டத்தை 180 டிகிரி [[கோணம்|கோணத்திற்கு]] சுழற்றும் போதும் காற்றுக் குமிழ், அதே நிலையில் இருந்தால்,  மட்டம் சமமாக இருப்பதாகக் கொள்ளப்படுகிறது. அவ்வாறு இல்லையெனில் மட்டம் சமமாக இல்லையெனக் கொள்ளப்படுகிறது.
சொரசொரப்பான மற்றும் தட்டையான தரையிலே ரச மட்டத்தின் காற்றுக் குமிழ்  சோதிக்கப்படுகிறது. 
ரசமட்டத்தை 180 டிகிரி [[கோணம்|கோணத்திற்கு]] சுழற்றும் போதும் காற்றுக் குமிழ், அதே நிலையில் இருந்தால்,  மட்டம் சமமாக இருப்பதாகக் கொள்ளப்படுகிறது.அவ்வாறு இல்லையெனில் மட்டம் சமமாக இல்லையெனக் கொள்ளப்படுகிறது.
 
[[தியோடலைட்டு]] அல்லது நில அளவையாளர் மட்டம் ஒவ்வொரு முறை பயன்படுத்தப்படும் போதும் மேற்கண்ட முறையிலேயே சரிசெய்யப்படுகிறது. ரச மட்டம் கொண்டே கிடைமட்டமாகவும், செங்குத்தாகவும் மட்டம் செய்யப்படுகிறது.
ரச மட்டம் கொண்டே கிடைமட்டமாகவும், செங்குத்தாகவும் மட்டம் செய்யப்படுகிறது.
 
== கருவி நுட்பம் ==
நுட்பமாக மட்டம் காட்டுவது ரச மட்டத்தின் முக்கிய பண்பாகும்.  ஒரலகு தூரத்திற்கு ரச மட்டத்தை நகர்த்தும் போது அதிலுள்ள காற்றுக் குமிழில் ஏற்படும் மாறல் விகிதம் (gradient) அல்லது கோண மாற்றமே, அதன் நுட்பத்தன்மையை நிரூபிக்கிறது.  நில அளவையாளர்  ரச மட்டத்தை 0.005 டிகிாி நகர்த்தும் போது, காற்றுக்குமிழ் குழாயில் 2 மிமீ  தூரம் நகரும்.
காற்றுக் குமிழில் ஏற்படும் மாறல் விகிதம் (gradient) அல்லது கோண மாற்றமே, அதன் நுட்பத்தன்மையை நிரூபிக்கிறது.  நில அளவையாளர்  ரச மட்டத்தை 0.005 டிகிாி நகர்த்தும் போது, காற்றுக்குமிழ் குழாயில் 2 மிமீ  தூரம் நகரும்.
 
== வகைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ரச_மட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது