முத்தாலங்குறிச்சி காமராசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 12:
|resting_place =
|resting_place_coordinates =
|residence =செய்துங்கநல்லூர், <br> [[ஸ்ரீவைகுண்டம் வட்டம்]], <br> [[தூத்துக்குடி மாவட்டம்]]
|nationality =[[இந்தியா|இந்தியர்]]
|other_names =
வரிசை 23:
| religion= [[இந்து]]
| spouse= பொன்சிவகாமி
|children= கா. அபிஷ்விக்னேஷ் (மகன்)<br> கா. ஆனந்தசுவர்ணதுர்காஆனந்தசொர்ணதுர்கா (மகள்)
|parents= பெ. சங்கரசுப்பு (தந்தை), <br> சொர்ணம்மாள் (தாய்)
|speciality= பயணக்கட்டுரையாளர்
வரிசை 34:
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
முத்தாலங்குறிச்சி என்ற தாமிரபரணி நதிக்கரையோர கிராமத்தில் சங்கரசுப்பு சொர்ணம்மாள் தம்பதியருக்கு காமராசு மகனாகப் பிறந்தார்.முத்தாலங்குறிச்சி மற்றும் [[பாளையங்கோட்டை|பாளையங்கோட்டையில்]] தொடக்கக்கல்வியை முடித்த இவர் கருங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலைப் படிப்பை முடித்தார். பேருந்து நடத்துனராக காமராசு தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் மேடை நாடக நடிகர், நெல்லை வானொலி நாடக எழுத்தாளர், நூல் ஆசிரியர், திரைப்பட நடிகர் என தமிழ் உலகில் பன்முகங்களுடன் செயல்பட்டு வருகிறார். [[தூத்துக்குடி]] மாவட்டம் செய்துங்கநல்லூரில் ஒரு புகைப்பட நிறுவனத்தை நடத்திவரும் இவர் சொர்ணாபொன்சொர்ணா என்ற பெயரில் பதிப்பகம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
 
== எழுத்துலக அறிமுகம் ==
"https://ta.wikipedia.org/wiki/முத்தாலங்குறிச்சி_காமராசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது