வயல் கதிர்க்குருவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வலசை
உடலமைப்பும் கள அடையாளங்களும்
வரிசை 5:
 
== உடலமைப்பும் கள அடையாளங்களும் ==
அளவில் [[சிட்டுக்குருவி|சிட்டுக்குருவியை]] விடச் சிறியது (12 முதல் 14 cm நீளம்). தெளிவான வெண்புருவம் கண்ணிற்குப் பின் வரை செல்லும்; புருவத்தின் இருமருங்கிலும், அதாவது, புருவத்திற்கு மேலே தெளிவற்ற கருங்கோடும் கீழே அடர் கருங்கீற்றும் காணப்படும். கழுத்துப் பகுதி வெண்மையாகவும் மேல்பகுதி செம்பழுப்பாகவும் (வலசை வரும் காலங்களில் சற்று பசுமை கலந்த நிறமுடனும்) இருக்கும்.
 
== வலசை ==
"https://ta.wikipedia.org/wiki/வயல்_கதிர்க்குருவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது