கருங்கொட்டு கதிர்க்குருவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பிழைதிருத்தம்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 16:
}}
 
'''கருங்கொட்டுக் கதிர்க்குருவி''' (''Zitting Cisticola'', ''Cisticola juncidis'') அல்லது [[விசிறிவால் கதிர்க்குருவி]], தென் [[ஐரோப்பா]], [[ஆப்பிரிக்கா]], [[தென் ஆசியா|தெற்காசியா]] தொடங்கி வட [[அவுஸ்திரேலியா]] வரை பரவலாகக் காணப்படும் ஒரு சிறிய பறவை. இது மேய்ச்சல் நிலங்களில் காணப்படும். சிவப்பு கலந்த பழுப்பு நிறப் பின்புறம், கழுத்துப் பகுதியில் குறைவான பொன்னிறம், வெள்ளையுடன் சேர்ந்த பழுப்பு என்பனவற்றால் இதனை எளிதில் அடையாளம் காண முடியும். இனப்பெருக்கக் காலத்தில், ஆண் வளைந்து நெளிந்து பறந்து, ஒருவித ஒலியெழுப்பும். அவ்வொலி கத்தரிக்கோலால் தொடர்ந்து வெட்டுவது போன்ற ஒலியை ஒத்ததாக இருக்கும்.
 
== விவரம் ==
"https://ta.wikipedia.org/wiki/கருங்கொட்டு_கதிர்க்குருவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது