பெரிய நாணல் கதிர்க்குருவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம் உருவாக்கம்
(வேறுபாடு ஏதுமில்லை)

20:13, 3 சூலை 2021 இல் நிலவும் திருத்தம்

பெரிய நாணல் கதிர்க்குருவி அல்லது நாணல் கதிர்க்குருவி [Clamorous reed warbler (Acrocephalus stentoreus)] என்பது அளவில் பெரியதும் அக்ரோசெபாலசு பேரினத்தைச் சேர்ந்த ஒரு தொல்லுலக கதிர்க்குருவி ஆகும்.

  1. BirdLife International (2013). "Acrocephalus stentoreus". IUCN Red List of Threatened Species 2013. https://www.iucnredlist.org/details/22714751/0. பார்த்த நாள்: 26 November 2013. 
நாணல் கதிர்க்குருவி
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
அக்ரோசெபாலிடே
பேரினம்:
அக்ரோசெபாலசு
இனம்:
A. stentoreus
இருசொற் பெயரீடு
Acrocephalus stentoreus
எம்பிரிச் & எரன்பர்க், 1833