புறக்கணிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவாக்கம்
வரிசை 1:
'''புறக்கணிப்பு''', '''ஒன்றியொதுக்கல்''', அல்லது '''பகிஷ்கரிப்பு''' (''boycott'') என்பது [[அறப் போராட்டம்|வன்முறையற்ற]], தன்னார்வ மற்றும் வேண்டுமென்றே ஒரு நபர், அமைப்பு அல்லது நாட்டை எதிர்ப்பின் வெளிப்பாடாக, பொதுவாக அறம், [[சமூகம்|சமூக]], [[அரசியல்]] அல்லது [[சூழலியல்|சுற்றுச்சூழல்]] காரணங்களுக்காகப் பயன்படுத்துதல், கொள்வனவு அல்லது கையாள்வதில் இருந்து விலகும் செயலைக் குறிக்கும். புறக்கணிப்பின் நோக்கம் அதன் இலக்குக்கு சில பொருளாதார இழப்பை ஏற்படுத்துவது அல்லது அறச் சீற்றத்தைக் குறிப்பது, ஆட்சேபனைக்குரிய நடத்தையை மாற்ற இலக்கை கட்டாயப்படுத்த முயற்சிப்பது போன்றவை ஆகும். புறக்கணிப்பு ஓர் [[எதிர்ப்புப் போராட்டம்|எதிர்ப்புப் போராட்ட]] வடிவம் ஆகும். இந்தியர்கள் [[பிரித்தானிய இந்தியா|குடியேற்றக்கால பிரித்தானியா]]வின் பொருட்களைப் புறக்கணித்தது இதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.
'''பொருள் புறக்கணிப்பு''' (Boycott) என்பது, ஒரு தரப்பு விற்பனை செய்யும் பொருட்களை வாங்காமல் புறக்கணிப்பதைக் குறிக்கும். விற்பனைத் தரப்புக்கு பொருளாதார நெருக்கடியைத் தருவது இதன் ஒரு முக்கிய நோக்காகும். இது ஓர் [[எதிர்ப்புப் போராட்டம்|எதிர்ப்புப் போராட்ட]] வடிவம் ஆகும்.
 
சில நேரங்களில், புறக்கணிப்பு என்பது நுகர்வோர் செயல்பாட்டின் ஒரு வடிவமாக இருக்கலாம். இதேபோன்ற நடைமுறையை ஒரு தேசிய அரசாங்கம் சட்டமாக்கும்போது, அது பொருளாதாரத் தடை என்று அழைக்கப்படுகிறது. இருப்பினும், அடிக்கடி, ஒரு வணிகத்தை புறக்கணிக்கும் அச்சுறுத்தல் ஒரு வெற்று அச்சுறுத்தலாகக் கணிக்கப்படுகிறது. இது விற்பனையில் பெரும்பாலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை.<ref>{{Cite web|last=Chang|first=Andrea|date=2021-05-09|title=Patagonia shows corporate activism is simpler than it looks|url=https://www.latimes.com/business/story/2021-05-09/patagonia-shows-corporate-activism-is-simpler-than-it-looks|url-status=live|access-date=2021-05-10|website=Los Angeles Times|language=en-US}}</ref>
இந்தியர்கள் காலனித்துவ பிரித்தானியாவின் பொருட்களைப் புறக்கணித்தது இதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.
 
1880 ஆம் ஆண்டில் அயர்லாந்து தேசியவாதத் தலைவர் சார்லசு இசுடுவர்ட் பார்னெல் என்பவரின் ஆலோசனையின் பின்னர், அயர்லாந்தில் வசிக்காத நில உரிமையாளர் ஒருவரின் உள்ளூர் முகவரான கேப்டன் சார்லசு பாய்காட் என்பவருக்கு எதிராக இந்த உத்தி வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டது. அவரின் நினைவாக ஆங்கிலந்த்தில் இவ்வகை எதிர்ப்புப் போராட்டத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டது.
== இவற்றையும் பாக்க ==
 
== இவற்றையும் பாக்கபார்க்க ==
* [[இலங்கைப் பொருட்கள் புறக்கணிப்பு]]
 
== மேற்கோள்கள் ==
[[பகுப்பு:பொருள் புறக்கணிப்பு]]
{{Reflist}}
{{Authority control}}
 
[[பகுப்பு:புறக்கணிப்புகள்| ]]
[[பகுப்பு:எதிர்ப்புப் போராட்ட வடிவங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/புறக்கணிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது